
Annaatthe box office collection: Rajinikanth-starrer is on a roll: இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூல்; ரூ.200 கோடியை தாண்டி வெற்றி நடைபோடும் ரஜினிகாந்தின் அண்ணாத்த
Tamil Cinema Update : டந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான அண்ணாத்த படம் வெளியானது.
Annaatthe movie review: அண்ணாத்த இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த்தின் படமாக இருக்கிறது. அண்ணாத்த, பாசம் மற்றும் உறவுகள் பற்றிய பிரச்னைகளுக்கு விடை அளிக்கிறது.…
Rajinikanth’s annaatthe full movie download banned : தீபாவளி தினமான இன்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அண்ணாத்த திரைப்படம் கோலகலமாக வெளியாகியுள்ளது
Tamil Cinema Update : பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.
Tamil Movie Update : ரஜினிகாந்த் ஊர் மக்களுக்காக பாடுபடுவது, தங்கையிடம் பாசமழை பொழிவது, சகாக்களுடன் இணைந்து காமெடி என அனைத்திலும் கலக்கியுள்ளார்.
How Annaatthe pushed limits of Rajinikanth’s resilience: தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி நாளை (நவம்பர் 4) அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தொற்றுநோய்களின் போது…
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 04ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
Rajinikant Annaatthe movie FDFS release timing: தீபாவளியன்று ரிலீஸாகும் ரஜினியின் ‘அண்ணாத்த’; முதல் நாள் முதல் காட்சி எப்போது?
Tamil Cinema Update : அண்ணாத்த படத்தின் டிக்கொட் குறித்து விமர்னம் செய்த பிரபல இயக்குநருக்கு நெட்டிசனகள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Tamil Cinema Update : நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படம் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி என்றும் தியேட்டர்ல திருவிழாதான், இனி கல்யாண வீட்டில் இந்த பாடல்தான் ஒலிக்கும் என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
Tamil Cinema Update : ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் அண்ணாத்த படத்தில் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளை வேஷ்டி சட்டையில், மாஸா, க்ளாஸா, ஆஸம் ரஜினி… தீபாவளிக்கு திரைக்கு வருகிறது அண்ணாத்த திரைப்படம்