Bigg Boss Tamil

  • Articles
Result: 30- 40 out of 276 IE Articles Found
பிக்பாஸ் பாஸ் பிரபலம் ஜூலி வெளிட்ட வீடியோ; கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் பாஸ் பிரபலம் ஜூலி வெளிட்ட வீடியோ; கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஜூலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். ஜூலி அப்படி என்ன வீடியோ வெளிட்டார் என்பதை பாருங்கள்.

ஹீரோயின் ரோலுக்கு தயாராகிறாரா லாஸ்லியா? – வீடியோ உள்ளே

ஹீரோயின் ரோலுக்கு தயாராகிறாரா லாஸ்லியா? – வீடியோ உள்ளே

Losliya Workout: அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. 

”குழந்தை இல்லாம ஒரு வாழ்க்கையா” – குழந்தையை தத்தெடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!

”குழந்தை இல்லாம ஒரு வாழ்க்கையா” – குழந்தையை தத்தெடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!

Kaajal Pasupathi: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டியின் முதல் மனைவி தான் காஜல் பசுபதி.

மீரா மிதுனின் புதிய முடிவு – மெய்யாலுமேவா இருந்தா நிச்சயம் ஷாக் ஆயிருவீங்க

மீரா மிதுனின் புதிய முடிவு – மெய்யாலுமேவா இருந்தா நிச்சயம் ஷாக் ஆயிருவீங்க

Meera mithun in politics : நடிகை, மாடலிங் என பல அவதாரங்களை நமக்கு காட்டிய பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் அரசியல் கட்சியினரோடு எடுத்துக்கொண்ட போட்டோவை, அவர் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளார்.

வனிதாவை கலாய்த்து சாண்டி ரெடி பண்ண சாங்க்! மேடையில் இப்படியொரு பங்கமா?

வனிதாவை கலாய்த்து சாண்டி ரெடி பண்ண சாங்க்! மேடையில் இப்படியொரு பங்கமா?

வனிதாவை எதிர்த்து பேசும் தைரியம் பிக் பாஸ் வீட்டில் யாருக்குமே இல்லை

சந்திரா வீட்டுக்கு பிக்பாஸ் வனிதா போகப்போகிறார்…என்ன ஆகப்போகுதோ? கடவுளே…

சந்திரா வீட்டுக்கு பிக்பாஸ் வனிதா போகப்போகிறார்…என்ன ஆகப்போகுதோ? கடவுளே…

Vanitha Vijayakumar on television debut : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலின் மூலம், சின்னத்திரையில் அறிமுகம் ஆகிறார் பிக்பாஸ் வனிதா விஜயகுமார். வனிதா, வெள்ளித்திரையில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமே அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார்; இனி சன் டிவியில் கலக்கப் போகிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கலக்கிய வனிதா விஜயகுமார்; இனி சன் டிவியில் கலக்கப் போகிறார்

விஜய் டியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று கலக்கிய வனிதா விஜயகுமார் இனி சன் டிவியைக் கலக்கப்போகிறார் என்பதை புரமோ வீடியோ மூலம் தீபாவளி தவுசன் வாலாவாக கொளுத்திப் போட்டிருக்கிறார்.

பிக் பாஸ் முடிஞ்சாலும் அந்த ஃபீவர் இன்னும் முடியலேயேப்பா – வீடியோ உள்ளே

பிக் பாஸ் முடிஞ்சாலும் அந்த ஃபீவர் இன்னும் முடியலேயேப்பா – வீடியோ உள்ளே

Vijay TV Bigg Boss: “அடியேய் லாஸ்லியா என்னை நீ பாத்தியா” என்ற பாடலுக்கு கவின் நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்! எமோஷனல் கேலரி

வனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்! எமோஷனல் கேலரி

மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி விட்டதாக கவலையுடன்

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X