Chennai super kings

Chennai Super Kings News

Cricket Tamil News: IPL 2023 Best playing 11 for CSK
5 ஆல்ரவுண்டர்கள்… சி.எஸ்.கே பெஸ்ட் பிளேயிங் 11 இதுதானா?!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே அணியில் இணைந்து இருப்பது அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

மீண்டும் ஒரு சீனியரை வளைத்துப் போட்ட சி.எஸ்.கே: யார் இந்த சிசண்டா?

டெத் ஓவர்களில் துணிச்சலாக பந்துவீசும் சிசண்டா மகலா தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் பவர்பிளேயில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

IPL 2023: அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் காயம்; கவலையில் டாப் 2 ஐ.பி.எல் அணிகள்; எப்படி சமாளிக்கப் போறாங்க?

ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியில் 2 வீரர்கள், டெல்லி அணியில் 4 வீரர்கள், பஞ்சாப் அணியில் ஒரு வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 2…

சேப்பாக்கம் ஸ்டேடிய புதிய ஸ்டாண்ட்டுக்கு கருணாநிதி பெயர்… திறந்து வைக்கும் ஸ்டாலின், தோனி!

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்படும் புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளது.

ஐ.பி.எல் 2023: கடைசி கட்டத்தில் வெளியேறும் ஸ்டோக்ஸ்; அப்ப சி.எஸ்.கே கேப்டன் இவர் இல்லையா?… இன்றைய டாப் 5 கிரிக்கெட் நியூஸ்!

கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் பிரபலமான ரன்பீர் கபூர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் கடைசி போட்டி உறுதி… சி.எஸ்.கே கேப்டனாக தோனியின் வாரிசு யார்?

தற்போதையை சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இரு அனுபவம் வாய்ந்த கேப்டன்சி விருப்பங்கள் உள்ளன.

ஐ.பி.எல் ஃபீவர் ஆரம்பம்: வலைப் பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.

‘சி.எஸ்.கே- வில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை’: சமூக ஊடகத்தில் ரசிகர்கள் ஆதங்கம்!

ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனா? டோனி கூறியது என்ன? சி.எஸ்.கே நிர்வாகி கொடுத்த முக்கிய அப்டேட்

சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.

சாம் கர்ரன், கிரீன், ஸ்டோக்ஸ்… ஐ.பி.எல். 2023 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்!

சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.

ரகானேவை தூக்க இதுதான் காரணமா… சி.எஸ்.கே பிளான் என்ன?

ரஹானே ஐபிஎல் 2023 தொடரில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் கருதினாலும், அவர்களின் கணிப்பையும் கருத்தையும் சென்னை அணி உடைத்தெறிந்துள்ளது.

’30 வயதுக்கு மேல யார் வந்தாலும் தூக்கிட்டு வந்துடு’: மீம்ஸ் மெட்டீரியலாக மாறிய சி.எஸ்.கே

அடிப்படை விலையாக 50 லட்சம் நிர்ணையம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானேவை அதே 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 தொடர்: சி.எஸ்.கே-வில் இடம்பிடிக்க தமிழக இளம் வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் (டிசம்பர் 26 முதல் ஜனவரி 10 வரை) சென்னை மற்றும் பிற மாவட்டங்களில்…

ஐ.பி.எல் மினி ஏலம்: தமிழக வீரர்களை குறிவைக்குமா சி.எஸ்.கே? யார் யாருக்கு வாய்ப்பு?

ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.

ஐ.பி.எல்-லில் ஓய்வு… சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பு… மறு அவதாரம் எடுக்கும் பிராவோ!

ஐபிஎல் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டுவைன் பிராவோ, லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒரு ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்ட சி.எஸ்.கே சிங்கம்… புதிய சாதனை படைத்து அசத்தல்!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் உத்திர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

சி.எஸ்.கே பிளேயிங் 11… இவங்க எல்லாம் ஃபார்முக்கு திரும்பினா டீம் தப்பிப் பொழைக்கும்!

சென்னை அணியினர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தங்களின் கோட்டையான சேப்பாக்கிற்கு திரும்ப உள்ளார்கள்.

IPL 2023: கேப்டனையே கடாசிய 2 அணிகள்; அதிகபட்ச தொகையுடன் களம் இறங்கும் சன் ரைசர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களின் கேப்டன்களான மயங்க் அகர்வால் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளன.

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா?

அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான டுவைன் பிராவோ அழுத்தமான சூழ்நிலைகளிலும் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் ஸ்லோயர் பந்துகளை வீசி மிரட்டுவார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Chennai Super Kings Videos