போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என யாருக்கும் அனுமதியில்லை.
இந்த போட்டிகளுக்கு 50% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சென்னையில் பாஜக நிர்வாகிகள் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிவிட்டு, பணம் கொடுக்க மறுத்து உணவக உரிமையாளரை அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் பண்ணிடுவேன் கலவரம் நடக்கும் என்று மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பேரை வெளியேற்றக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் எதிரி சொத்துக்கள் பாதுகாவலர் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செபி அதிகாரிகள், சென்னையில் ஆர்மீனியன் தெருவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்தை சீல் வைக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil News: பி.சி.சி.ஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் மற்றும் நடுவர்களை மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Rajinikanth News: அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
கட்டப்பள்ளி துறைமுகத்தின் மெகா விரிவாக்கத்திற்கான பொது விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்