
2001 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் தயாரான “காதலே சுவாசம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இமான்.
மறுமணம் செய்துக் கொண்டார் டி.இமான்; சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள்; ரசிகர்கள், திரைத்துறையினர் வாழ்த்து
Tamil Cinema Update : கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை வென்றார்.
Tamil CInema Update : எங்களின் நலம் விரும்பிகள் இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் மறைவு, ரசிகர்களையும், சக திரையுலகினரையும் வெகுவாக பாதித்துள்ளது.
கடவுளின் அற்புதமான கிருபையுடனும், உங்கள் எல்லோரின் ஆசீர்வாதங்களுடனும் எனது சிறப்பான இசையை தருவேன்.
சிவகார்த்திகேயனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்
இமான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்