England

  • Articles
Result: 20- 30 out of 52 IE Articles Found
ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்ட் நிதி: இங்கிலாந்து கோர்ட்டில் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு

ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்ட் நிதி: இங்கிலாந்து கோர்ட்டில் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு

Nizam fund dispute, Pakistan loses UK court case: 1948 ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு அனுப்பிய 1 மில்லியன் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்.14 வரை முடக்க ராணி எலிசபெத் அனுமதி!

பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்.14 வரை முடக்க ராணி எலிசபெத் அனுமதி!

செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து அக்டோபர் 14ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் பிரதமரின் உத்தரவுக்கு ராணி ஒப்புதல் அளித்துள்ளார் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவழி உள்துறை செயலாளர் – பிரித்தி பட்டேல்

இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவழி உள்துறை செயலாளர் – பிரித்தி பட்டேல்

இங்கிலாந்தின் கன்சர்வேட்டி கட்சித் தலைமையின் ‘பேக் போரிஸ்’ என்ற பிரசாரத்தின் மிகச்சிறந்த உறுப்பினர் பிரித்தி பட்டேல். பிரதமரின் நம்பிக்கையான முதல்நிலை அணியில் முக்கிய பதவி விகிப்பவர்.

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டி:  இறுதி சுற்றில் இலங்கை தமிழ் பெண்.. தடைகளை கடந்து சாதனை போராட்டம்!

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டி: இறுதி சுற்றில் இலங்கை தமிழ் பெண்.. தடைகளை கடந்து சாதனை போராட்டம்!

இறுதிப்பேட்டி எனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன்.

37 வயது பவுலரிடம் சரண்டர்… 85 ரன்களுக்கு ஆல் அவுட்! – அயர்லாந்திடம் காமெடி பீஸான ‘உலக சாம்பியன்’ இங்கிலாந்து

37 வயது பவுலரிடம் சரண்டர்… 85 ரன்களுக்கு ஆல் அவுட்! – அயர்லாந்திடம் காமெடி பீஸான ‘உலக சாம்பியன்’ இங்கிலாந்து

இறுதிக் கட்டத்தில் சாம் குர்ரன் 18 ரன்களும், ஒலி ஸ்டோன் 19 ரன்களும் எடுத்தால், இந்த ரன்களையாவது இங்கிலாந்து எட்டியது. இல்லையெனில், 50 ரன்களுக்கே மூட்டையை கட்டியிருக்கும்

இங்கிலாந்து உலககோப்பை சாம்பியன் ஆக காரணமான அந்த ஓவர்…: டுவிட்டராட்டிகள் விவாதம்

இங்கிலாந்து உலககோப்பை சாம்பியன் ஆக காரணமான அந்த ஓவர்…: டுவிட்டராட்டிகள் விவாதம்

England champion : சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளுமே 15 ரன்கள் எடுத்ததால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

England vs New Zealand Live Streaming: கிரிக்கெட் புதிய சாம்பியன் யார்?- போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

England vs New Zealand Live Streaming: கிரிக்கெட் புதிய சாம்பியன் யார்?- போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

When and Where to Watch New Zealand vs England Match Live Online: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் சமபலத்துடன் இருப்பதால், போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலககோப்பை கிரிக்கெட் – நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி ; புதிய சாம்பியன் யார்?

உலககோப்பை கிரிக்கெட் – நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி ; புதிய சாம்பியன் யார்?

worldcup cricket : இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் ஆகி, கோப்பை கணக்கை முதலில் துவக்குவது இங்கிலாந்தா அல்லது நியூசிலாந்து அணியா என்பதற்கான விடை இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்

England vs Australia Live Streaming: கணக்கை துவக்குமா இங்கிலாந்து ; மகுடம் மீண்டும் ஏற்குமா ஆஸி., – இன்று 2வது அரையிறுதி

England vs Australia Live Streaming: கணக்கை துவக்குமா இங்கிலாந்து ; மகுடம் மீண்டும் ஏற்குமா ஆஸி., – இன்று 2வது அரையிறுதி

When and Where to Watch Australia vs England Match Online: இன்றைய போட்டியில், வெற்றி பெறும் அணி, 14ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

உலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானின் அரையிறுதி கனவு – பலிக்கும்…ஆனா பலிக்காது!!!

உலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானின் அரையிறுதி கனவு – பலிக்கும்…ஆனா பலிக்காது!!!

பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதில் தர்மசங்கடமான, சவால் எனும் வகையறாவில் சேர்க்கவே முடியாத கொடூர சிக்கல் ஏற்பட்டுள்ளது

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X