eps

Eps News

ஈரோடு கிழக்கு போட்டியை உறுதி செய்த இ.பி.எஸ்: ஜன. 26 வரை கட்சியினர் விருப்ப மனு அளிக்க வேண்டுகோள்

விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவு? அண்ணாமலை சூசக பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; பா.ஜ.க போட்டியில்லை; எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு; அண்ணாமலை சூசக தகவல்

2 கட்சிகள் இ.பி.எஸ்-க்கு ஆதரவு… அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 கட்சிகள் ஆதரவு; இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்த ஜான் பாண்டியன்; அ.தி.மு.க கூட்டணியில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு…

சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழராய் ஒன்றிணைந்து கொண்டாடும் பொங்கல் : ஸ்டாலின், இ.பி.எஸ், ஆளுநர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளான இன்று காலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரத்யேக காணொலி வெளியிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்; இ.பி.எஸ் இடம் கருத்து கேட்ட மத்திய அரசு; பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16- ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை ஆணையம் கடிதம்…

மோடி தலைமையில் ஜி20 ஆலோசனை கூட்டம்; இ.பி.எஸ்-க்கு அழைப்பு

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்; அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

ராஜ் பவனில் சந்திப்பு: ஆளுனர் ஆர்.என் ரவியிடம் இ.பி.எஸ் பட்டியல் இட்ட புகார்கள் என்னென்ன?

நம்ம ஊரு சூப்பரு பேனர் விவகாரத்தில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. ரூ.350 மதிப்புள்ள பேனர்கள் ரூ.7906க்கு வாங்கப்பட்டுள்ளன என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் தண்ணீரே தேங்கவில்லை என்பது பொய்: நேரில் பார்வையிட்ட இ.பி.எஸ் பேட்டி

மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை அனுப்பி, மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

‘சினிமா துறை போன்று தான் அரசியலும்’.. முட்கள் நிறைந்த பாதை.. இ.பி.எஸ் பேச்சு

திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அரசியலில் அப்படி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; இ.பி.எஸ் அலட்சியமாக இருந்ததாக அறிக்கை குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம்; இ.பி.எஸ் அலட்சியமாக இருந்ததாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்; தலைவர்கள் கைது

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்; சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போராட்டம்; தலைவர்கள் கைது

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்; அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

முக்குலத்தோர் சமூக முக்கிய பிரமுகரை தட்டித் தூக்கிய இ.பி.எஸ்: ஓ.பி.எஸ்-க்கு செக்!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரை அ.தி.மு.க பக்கம் இழுத்த எடப்பாடி பழனிச்சாமி; முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இ.பி.எஸ்: பேசியது என்ன?

டெல்லியில் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் எங்குப் பார்த்தாலும் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் எனப் போய்கொண்டிருக்கிறது என திமுக அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

வியாழக்கிழமை இ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலகம் வருகை: தொண்டர்கள் திரண்டு வர அழைப்பு

பொதுக்குழு தீர்ப்புக்குப் பிறகு, வியாழக்கிழமை அ.தி.மு.க அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி; தொண்டர்கள் திரளாக கலந்துக் கொள்ள தலைமைக் கழகம் அழைப்பு

ட்ரெண்டிங் போட்டி: ட்விட்டரில் களம் இறங்கிய தலைவர்கள்; ஸ்டாலினின் திராவிடம் vs இ.பி.எஸ்-சின் தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் திராவிடம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்-ம் தமிழ்நாடு என்றும் பதிவிட்டு போட்டியைத் தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்த்தேசியம்’…

கோவை பஸ் ஸ்டாண்ட் இட மாற்றம் பின்னணியில் ரியல் எஸ்டேட் பிசினஸ்: இ.பி.எஸ் புகார்

இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Eps Videos

“சைலன்ஸ்… பேசிக்கிட்டு இருக்கேன்ல!!” முதல்வர் முன் டென்ஷனான ஓ.பி.எஸ்! (வீடியோ)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக உயர்மட்டக் முழு, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது

Watch Video