
சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளதன் மூலம் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது
உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 49 குழந்தைகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மூளை வீக்கம் காரணமாக மேலும் ஏழு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அரசு மருத்துவமனைகளில் நவீன மற்றும் காலத்திற்கு தகுந்த சேவையை அரசு செலவில் வழங்குவது கடினம் என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
கோரக்பூர் மருத்துவமனையில், ரத்தத்திற்கும், மருந்துக்கும் பெற்றோர்கள் அலைய விடப்பட்ட அவலம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு முடிந்தவரையில் மாநில அரசுக்கு உதவி செய்து வருகிறது. உயிரிழப்பு காரணமாக பிரதமர் மோடி கவலை கொண்டு உள்ளார்
ஆக்சிஜன் விநியோகம் செய்த நிறுவனம் விடுத்த எச்சரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியுள்ள அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை உலுக்கி எடுத்து வரும், குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்சிபலிடிஸ் என்ற மூளை வீக்க நோய்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.