ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இடைக்கால உத்தரவை மீறி 100 சதவீத கட்டணம் வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்தபடுத்திய ஒன்பது பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.
மருத்துவ மேற்படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருவதால் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்
இவ்விரு நீதிபதிகளும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி முரளிதரின் இடமாற்றத்தை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் கொலீஜியத்தை "மறுபரிசீலனை செய்ய" வலியுறுத்தியது.
இந்த ஆணையை அரசு பணியில் அல்லாத பிறருக்கோ, பிற அமைப்புகளுக்கோ உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க இயலாது.
மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அவர்களை இந்த வழக்கு முடியும்வரை மேலவளவு கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்?
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!