IPL Auction

IPL Auction News

WPL Auction 2023: Smriti Mandhana sold to RCB for INR 3.4 crore Tamil News
மந்தனாவுக்கு ரூ. 3.40, ஜெமிமா-வுக்கு ரூ.2.2 கோடி… பெண்கள் ஐ.பி.எல் ஏலத்தில் கோடிகளை குவித்த இந்திய வீராங்கனைகள்!

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐ.பி.எல் ஃபீவர் ஆரம்பம்: வலைப் பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனா? டோனி கூறியது என்ன? சி.எஸ்.கே நிர்வாகி கொடுத்த முக்கிய அப்டேட்

சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தது குறித்தும், கேப்டன் பிரச்சினையில் அவரது மௌனத்தையும் உடைத்துள்ளார்.

சாம் கர்ரன், கிரீன், ஸ்டோக்ஸ்… ஐ.பி.எல். 2023 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்!

சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.

‘ரூ42 கோடி கையில இருந்தும் பெரிய தலைகளை விட்டுட்டியே அக்கா!’: காவ்யா மாறனை கலாய்க்கும் ரசிகர்கள்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகியான காவ்யா மாறன் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

IPL Auction 2023: கோடிகளில் குளித்த வெளிநாட்டு வீரர்கள்; சி.எஸ்.கே ‘சுட்டிக் குழந்தை’க்கு வந்த வாழ்வை பாருங்கய்யா!

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு சாம் கரனை ரூ 18.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

IPL Auction 2023: ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் டாப் – 5 வெளிநாட்டவர்கள்!

இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஐ.பி.எல் மினி ஏலம்: தமிழக வீரர்களை குறிவைக்குமா சி.எஸ்.கே? யார் யாருக்கு வாய்ப்பு?

ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.

ஐபிஎல் 2023 மினி ஏலம்: அடிப்படை விலையில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை… முழு விபரம் பாருங்க!

டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

IPL 2023: கேப்டனையே கடாசிய 2 அணிகள்; அதிகபட்ச தொகையுடன் களம் இறங்கும் சன் ரைசர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களின் கேப்டன்களான மயங்க் அகர்வால் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளன.

IPL 2023 Retention: பிராவோ, உத்தப்பா உள்பட 8 வீரர்களை கழற்றிவிட்ட சி.எஸ்.கே; ஜடேஜா பிரச்னைக்கு முடிவு

10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தக்கவைக்கும் – விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியல் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

IPL Auction Highlights: ஐ.பி.எல் மெகா ஏலம் நிறைவு; ஏமாற்றத்துடன் விடைபெற்ற சுரேஷ் ரெய்னா

IPL 2022 Mega Auction Updates: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (5,528 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் “சுரேஷ் ரெய்னா” நான்காவது இடத்தில் உள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version