
நிழல்கள் படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நிழல்கள் ரவி, தொலைபேசியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தேனீக்கள்.. மற்றும் சில பூச்சிகள் நிறைய இருந்தது என்று கூறிய ஈஸ்வர் கார்த்திக், அவைகளுக்கு நாங்கள் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று தெளிவாக இருந்ததாகவும் கூறினார்.
நிறைய தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் எந்த கிசு கிசுவிலும் சிக்காமல் இருந்தவர் என்றும் சுகாசினி கூறினார்.
வியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர் விசு, நடிகை வனிதா, ஒய்.ஜி. மகேந்திரன் மனைவி ஜெயா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மகேந்திரன் குறித்து பேசினர்.
Actress Meena: குஷ்பூ வேற நடிக்கறாங்க…இதில் நமக்கு என்ன பெரிசா நடிக்க வாய்ப்பு இருந்துவிடப் போகிறதுன்னு நினைச்சு தயங்கினேன்.
ராதிகாவை பள்ளிச் சீருடையில் பார்த்து இருக்கீங்களா? இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது. கண்டு மகிழுங்கள்.
சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்து மானபங்கம்படுத்திய திமுகவின் துரைமுருகனுடைய பேட்டியை எடுத்து ஜெயா டிவியில் போடுகிறார்கள்
ஜெயா டி.வி அலுவலகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, போலியான நிறுவனங்களின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
அவற்றில் 40 இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை) சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர்தகவல் தெரிவித்துள்ளனர்.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு