jayalalitha

Jayalalitha News

TTV Dinakaran says a CBI inquiry into the report of the Arumugasamy Commission
ஆறுமுகசாமி ஆணையம் மீது சிபிஐ விசாரணை.. என் சித்தியை காப்பாற்றும் நோக்கம் அல்ல.. டி.டி.வி., தினகரன் பேட்டி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மீது சிபிஐ விசாரணை தேவை என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெ.வை விமர்சித்த செல்வப் பெருந்தகை: குற்ற வழக்குகளை குறிப்பிட்டு அ.தி.மு.க-வினர் பதிலடி

சட்டப்பேரவையில், தஞ்சை, களிமேடு தேர் விபத்து குறித்த விவாதத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை ஜெயலலிதா ஆட்சியில் நடந்த மகாமகம் விபத்தைக் குறிப்பிட்டு விமர்ச்சிக்க, அதிமுகவினர் செல்வப்பெருந்தகை மீதான…

துணை வேந்தர்கள் நியமனம்: ஜெயலலிதா அரசு மசோதாவுக்கு சென்னா ரெட்டி கொடுத்த பதில் இது தான்!

25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அரசு, துணை வேந்தரை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, மாநில அரசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு…

வேதா இல்லத்தில் நுழைந்த தீபா, தீபக்; ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட ஜெ. தீபா, “இது அவர்களுடைய (ஜெயலலிதா) ஆசிர்வாதம். நான் அங்கேதான் வசிப்பதற்கு முடிவு செய்திருக்கிறேன். எப்போது அங்கே குடியேறப் போகிறேன்…

ஜெய்சங்கர் மீது கோபம்… ஜெ. வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்ற எம்.ஜி.ஆர்… குட்டிபத்மினி தகவல்

நடிகை குட்டி பத்மினி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் பற்றி கூறிய பகீர் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி ஆளுமை… அண்ணாமலை எழுச்சி… ஸ்டாலின் சுறுசுறுப்பு… அரசியலை அலசும் பூங்குன்றன்!

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பிரதமர் மோடியின் ஆளுமை குறித்தும், அண்ணாமலையின் எழுச்சி குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய சுறுசுறுப்பான செயல்பாடுகள் குறித்தும் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்,…

என்னா கெத்து… என்னா தைரியம்..! ஜெயலலிதாவை காரசாரமாக தாக்கி ரஜினி கொடுத்த பழைய பேட்டி வைரல்

ஜெயலலிதாவை காரசாரமாக தாக்கி பேசிய ரஜினியின் இந்த பேட்டி வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் என்னா கெத்து, என்னா தைரியம் என்று புகழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

இதே நாளில் ஜெயலலிதா கடைசி நிகழ்ச்சி… உருக்கமான வீடியோ பகிரும் அதிமுகவினர்!

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் ஜெயலலிதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோவையும் புகைப்படங்களையும் உருக்கமுடன் பகிர்ந்து அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தர்ணாவில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு; மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மறியல்

வாலாஜ சாலையில் மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 63 எம்.எல்.ஏ.க்கள் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில்…

கொடநாடு மர்மங்கள்… வெளிவராத உண்மைகள் விரைவில்… புயலைக் கிளப்பும் அஸ்பயர் சுவாமிநாதன்

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு மர்மங்கள் தொடர்பாக…

தேர்தல் நேரத்தில் வந்த தலைவி டிரெய்லர்: ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு ஆட்சியமைக்க வேண்டும் – சசிகலா

Sasikala Press Meet Jayalalitha Birthday 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார்.

அரசு விழாவாக கொண்டாடப்படும் ஜெவின் 73வது பிறந்தநாள்!

ஜெவின் பிறந்த நாளை அரசு விழாவாகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகவும் இன்றைய தினம் முதன்முறையாக கடைபிடிக்கப்படுகிறது. 

அதிமுக-வில் எட்டப்பர்கள்: ஜெயக்குமார் தாக்கு

Sasikala Returns Minister Jayakumar Press meet : அதிமுக கட்சியில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்பட வேண்டும். உடம்பில் அதிமுக இரத்தம் ஓடாதவர்கள் தான் இப்படி செயல்படுவார்கள்

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Traffic diversion on marina beach kamaraj salai : அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்படும்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாணை ஆணையம் அதன் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க…

ஜெயலலிதா முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் உயிருக்கு ஆபத்தா? பரபரப்பு புகார்

jayalalithas PA poongundran sankaralingam : உங்களுக்கு தராமல் என் பெயரில் கட்சியின் அறக்கட்டளைகளை அம்மா தந்திருப்பதால் நான் தான் அம்மாவின் வாரிசு என்று அறிவித்தேனா? 

ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இங்கே தெரிகிறது

‘ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி 16 அடி பாய்கிறார்… ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார்’ என இனிமேலாவது சொல்லாமல் இருங்கள்!

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.