Kancheepuram

  • Articles
Result: 10- 20 out of 22 IE Articles Found
Tamil Nadu news today in tamil,

அத்தி வரதர் குளம்.. பரிசோதிக்கப்பட்ட நீரை மட்டுமே நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொற்றாமரை குளத்து நீரையும் சுத்தப்படுத்தி நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

kanchipuram, athivarathar kancheepuram temple, modi visit to kanchipuram, atthi varadar kanchipuram timings, history of athi varadar kanchipuram, காஞ்சிபுரம், அத்திவரதர் வரலாறு, அத்திவரதர் வீடியோ, அத்திவரதர் சாமி, காஞ்சிபுரம் அத்தி வரதர், athi varadar darshan online booking, aththi varadhar, athi varadhar temple today news, athi varadar darshan today, madras high court

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Athi varadar : அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டலம் நீட்டிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்

Tamil Nadu news today in tamil,

அத்திவரதர் சிலை வைக்கப்படும் குளம் குறித்து ஆய்வு – அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Athivaradar : அனந்தசரஸ் குளத்தை இயந்திரங்களை பயன்படுத்தாமல் சுத்தப்படுத்தப்படுவதாகவும், குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, இயற்கையான முறையில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது

Tamil Nadu today news live updates

அத்தி வரதர் தரிசனம் : அதிக தரிசன நேரம், அதிக விலை உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் அவதி

Athi Varadar Darshan Booking : ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில், ஒரு இரவு தங்க ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

athi varadhar, Kancheevaram Athi Varadar

40 வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம்… ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்… அத்திவரதர் பற்றி சுவாரசியமான தகவல்கள்

Kancheevaram Athi Varadhar : இதுவரை இங்கு கூட்ட நெரிசல் காரணமாகவும், போதுமான வசதிகள் முறையாக ஏற்படுத்தாததன் விளைவாகவும் 4 பேர் பலியாகி உள்ளனர்.

Tamil Nadu news today live updates

அத்தி வரதர் திருவிழா : அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி – கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்!!!

Athi varadar : காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை

Kancheepuram woodcutting unit bonded labours

ரூ. 20,000 கடனுக்காக 5 ஆண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்த 70 வயது முதியவர்!

புதன்கிழமை மீட்கப்பட்ட 42 நபர்களில் 10 பேர் குழந்தைகள். பெற்றவர்களின் கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்

Tamil Nadu news today live updatesrumal, athi varadar online booking, kanchipuram temple

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா : ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி

பொது தரிசனத்தை காட்டிலும், 50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு, நேற்று அதிக பக்தர்கள் வந்திருந்தனர்; பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர்.இதனால், பக்தர்கள் விரைவாக தரிசிக்க, 50 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu news today

காஞ்சிபுரம் நாளை ( ஜூலை 1) முதல் அத்திவரதர் தரிசனத்திற்கு தயார் : நீங்க தரிசனம் செய்ய ரெடியா

kanchipuram athi varadar darshan : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அத்திவரதர், நாளை (ஜூலை 1) முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் தர தயாராகிவிட்டார்.

காஞ்சிபுரம்

செவிலியரின் அலட்சியம் : பிரசவத்தின் போது தலை வேறாக, உடல் வேறாக வந்த குழந்தை…கதறும் உறவினர்கள்!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது

Advertisement

இதைப் பாருங்க!
X