ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பெண் சொன்னால் ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
கேரள சிபிஐ (எம்) செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை கைது செய்தது.
சினிமாவில் பார்த்தது போன்று நிஜத்தில் செய்தால் பிஜூ மேனனாக இருந்தாலும் காவல்துறை தன் கடமையை செய்யும் என்பதை அவருக்கு யாரும் நினைவூட்டவில்லை போல.
“போப் ஒரே பாலின திருமணத்தை நியாயப்படுத்தியதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை, தவறானவை” என்றும் கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் கூறியுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்கியதற்கு எதிராக கேரளா அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இது கேரள அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
டெல்லியின் தொற்று எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் மீண்டும் உயரத் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, தினசரி புதிய நோய்த்தொற்றுகள் 3,000க்கும் அதிகமாக உள்ளன.
மலையாள செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் 41 வயதான டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் 3 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக மிகவும் சுவாரசியமான எண்ணிக்கையில் தொற்று குறைந்துள்ளது. இதற்கு, இப்போது நல்ல விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவால் ஸ்வாலாஹுதீன் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அப்துல் மஜீத் ஃபைஸி
சிகிச்சை முழுமையாக முடிவடையாத நிலையில் பெட்டிமுடிக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவர் தற்போது நியமக்காடு எஸ்டேட்டில் இருக்கும் சக தொழிலாளர்களின் பராமரிப்பில் இருக்கிறார்.
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!