
டி,20 – ஒருநாள் போட்டி என இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் தனது இடத்தை இழந்த ராகுல் டெஸ்ட் போட்டியிலும் சரிவைக் கண்டு வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கே.எல் ராகுலை கீப்பர்-பேட்டராக நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான இந்திய இளம் வீரர் சுப்மான் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் உள்ளது என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி…
பார்டர் – கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
கே.எல்.ராகுல் கடைசி விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 35 -க்கும் குறைவாக உள்ளது.
ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர்களை குவிக்காத நிலையிலும், அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ராகுல் தனது கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் ஆட்டமிழந்து வெளியேறுவதற்கான வினோதமான வழிகளையும் கண்டுபிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டனை முடிவு செய்யும் பொறுப்பை இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பி.சி.சி.ஐ ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார் இந்திய வீரர் கே.எல் ராகுல்.
ராகுலின் சமீபத்திய தோல்வி, பார்டர் கவாஸ்கர் டிராபியில் இரண்டாவது டெஸ்டுக்கு முன்னதாக பல கேள்விகளை எழுப்புகிறது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் ஒரு பவுண்டரியை விரட்டி 20 ரன்னில் அவுட் ஆனார்.
ரிவர்ஸ் ஸ்வீப்கள் மற்றும் ஸ்லாக் ஸ்வீப்கள் முதல் இன்சைட்-அவுட் ஏரியல் ஹிட்ஸ் வரை என 360 கோணத்தில் சூரியகுமாரால் பந்துகளை விரட்ட அவரால் முடியும்.
கே.எஸ்.பாரத் இந்திய அணியில் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். இத்தனை நாட்களாக பெஞ்ச்-ஐ தேய்ச்சவருக்கு இப்போது தான் வாய்ப்பு கனியப்போகிறது.
ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.
நடிகை அதியா ஷெட்டி முஹூர்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது சொந்த ஊரில் முதல் டி20 -யை விளையாட வந்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் உரையாடி மகிழ்ந்தார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி.
லோகேஷ் ராகுல் – அதியா ஷெட்டி திருமணத்தை ஒட்டி நேற்று ‘சங்கீத இரவு’ நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
இந்திய அணியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார்.
இந்தியாவின் ஒரே மிஸ்டர் 360 ஆன அவரின் பேட்டிங் பாணி ஒருநாள் போட்டிகளில் நம்பர் 5 இடத்தில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.