
கணித ஆசிரியரின் சேனலை 13 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். கற்பித்தலை சேவையாக செய்வதால், இதுவரை அவரது வீடியோக்களை பணமாக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கணிதத்துறையில் சிறந்து செயல்படும் நபர்களுக்கு உலகளாவிய அங்கிகாராத்தை வழங்கும் விருதுகளாக ஏபெல் மற்றும் தி ஃபீல்ஸ்ட்ஸ் மெடல் விருதுகள் கருதப்படுகிறது.
இந்த சிறு வயதில் பல நாடுகளுக்கு பயணம் செய்து பதக்கங்களை வெல்லும் இவர், ஒவ்வொரு வெற்றிகளிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அனுபவங்களைப் பெருகிறார்.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மறுதேர்வு ஏப்ரல் 24 மற்றும் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு. 24ம் தேதி பொருளாதாரம் மற்றும் 26ம் தேதி கணிதம் நடைபெறும்.
ஆசிரியர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால் பாடத்திட்டம், பள்ளிக்கும், மாணவர்களின் வெற்றிக்கும் துளி கூட சம்பந்தமில்லை