நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த ஒரு தனியார் நிறுவனம், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது.
ஊட்டி அருகே மசினக்குடி கிராம பொதுமக்கள் 1000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டு மரம் நடும் விழாவுக்கு நடிகர் விவேக்கை டுவிட்டரில் தொடர்பு கொண்டு அழைத்ததும் உடனே ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட இயற்கை சார்ந்த விஷயங்களில் விவேக்கின் ஈடுபாட்டை டுவிட்டரில் பலரும் பாராட்டி...
கர்நாடகாவில் இருந்து வந்த வேன் சந்து பொந்து இண்டு இடுக்கு என வழி தெரியாத பாதையில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம்!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.83க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ. 69.53க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.
சமீப காலமாக கோத்தகிரியில் விளையும் அரிய காய்கறி வகைகளை பார்வைக்கு வைப்பதற்காக காய்கறி கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Five Chennai Tourists Dies as Car Falls into Ooty Gorge : காருக்குள் இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் செல்லும் வழித்தடத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் 12 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. மலைப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த இடங்களை வலைத்துப்போட்டு, தனியார் நிறுவனங்கள் சில விடுதிகளை கட்டி பணம் பார்த்து வருகிறது. இதனால்...
தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக போஜ்பூரி நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்
கோவை மாவட்டத்தில் தொடர் கன மழையால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, காந்திபுரம், உக்கடம், துடியலூர், கவுண்டம்பாளையம்,...