
பிவி சிந்து உலக சாம்பியனாக வெற்றி பெற்றதில் எந்த மர்மமும் இல்லை.
அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் Ratchanok Intanon-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி மாஸ் காட்டியிருக்கிறார் சிந்து
புள்ளியை வென்றாலும், சிந்துவின் அபார ஆட்டத்தால் நிதானத்தை இழந்தார் Tai Tzu
ஆண்களுக்கானா ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, 18-21, 6-21 என்ற நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமோட்டாவிடம் 35 நிமிடங்களில் வீழ்ந்தார்
6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம்
10 முக்கிய துறைகளில் தேர்வு செய்து, தற்போது ஆசியாவை முன்னெடுத்துச் செல்லும் 300 தனிநபர்களின் பட்டியலை சர்வதேச வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தயாரித்துள்ளது.
இந்தியாவின் பேட்மின்டன் புலிகளின் பரபரப்பு மோதலில் சிந்துவை போராடி வீழ்த்தினார் சாய்னா நேவால். இதனால் தேசிய சீனியர் சாம்பியன் பட்டம் அவருக்கு கிடைத்தது.