pongal festival

Pongal Festival News

பொங்கல் விடுமுறை: மெரினாவில் குப்பைகள் சேராமல் தடுத்த மாநகராட்சி

பொங்கல் விடுமுறையின் போது கடற்கரையில் உள்ள கழிவுகளை அகற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

மாட்டுப் பொங்கல்: கோவையில் சிறப்பு வழிபாட்டுடன், விமரிசையாக கொண்டாட்டம்

கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாட்டை குளிப்பாட்டி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காணும் பொங்கலுக்கு காவல்துறை அறிவிப்பு

காணும் பொங்கலையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

திருச்சியில் வீடுதோறும் தமிழ்நாடு ட்ரெண்டிங் செய்த பெண்கள்

திருச்சியில் பொங்கல் பண்டிகை நாளில், பெரும்பாலான இடங்களில் பெண்கள் தங்கள் இல்லங்களில்‘தமிழ்நாடு வாழ்க’ என்று கோலமிட்டு ட்ரெண்டிங் ஆக்கியிருக்கின்றனர்.

பச்சை சட்டை… வேட்டி… கெத்தாக குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Thai Pongal 2023: சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமை தைப் பொங்கல்; வழிபாடு- பரிகாரம்

ஒரு மனிதன் புத்துணர்ச்சியுடனும் நினைத்ததை முடிக்கும் திறனுடன் இருக்க வேண்டும் என்றால் அவனுக்கு ஆன்ம மற்றும் ஆத்ம பலங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

தேங்காய் சாதம், பொறித்த குழம்பு… பாரம்பரிய பொங்கல் உணவு வகைகள் எப்படி செய்வது?

பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த சிறப்பான நாள் உலக தமிழர்கள் அனைவரும் பெரும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழராய் ஒன்றிணைந்து கொண்டாடும் பொங்கல் : ஸ்டாலின், இ.பி.எஸ், ஆளுநர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளான இன்று காலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரத்யேக காணொலி வெளியிட்டுள்ளார்.

Pongal Wishes 2023: பொங்கல் வாழ்த்து அட்டைகள்- வாட்ஸ் அப் மெசேஜ்கள்; ஃப்ரண்ட்ஸ்-க்கு இப்படி அனுப்புங்க!

Happy Pongal 2023: உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்ப பொங்கல் வாழ்த்து அட்டைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் ரேஷன் கடைகள் அடைப்பு; விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு பெறுவது எப்படி?

ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

கோவையில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கலையா? இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க: கோவை ஆட்சியர்

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

 Tamilnadu Pongal Gift Package: பொங்கல் பரிசுடன் முழு கரும்பு: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஸ்டாலின் உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது?

பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், பொங்கல் பரிசு எப்போது…

டேஸ்டியான கொத்தமல்லிப் பொங்கல்… இப்படி செஞ்சு அசத்துங்க!

coriander pongal simple steps in tamil: சற்று வித்தியசமான, சத்தான மற்றும் சுவையான கொத்தமல்லி பொங்கல் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கலர் கலரான தாவணிகளில்… சீரியல் நடிகைகள் ஹோம்லி பொங்கல்!

தமிழ் டிவி சீரியல் நடிகைகள் கலர் கலரான தாவணி அணிந்து ஹோம்லியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2 நாட்களில் ரூ. 358.11 கோடிக்கு மது விற்பனை; கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்குமா?

இந்த மாதத்தில் ஞாயிறுகளில் ஊரடங்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் தைப்பூசம் அன்றும் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் கொண்டாடப்படும் தம்பிரான் தொழு மாட்டுப் பொங்கல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோவிலில் பிரதான கடவுள் என்று ஏதும் இல்லை. ஆனால் மக்கள் மாடுகளையே தெய்வமாக நினைத்துக் கொள்கின்றனர். தம்பிரான் தொழுவுக்கு தொப்புள் கொடி சுற்றிப் பிறந்த தலைச்சான் காளை…

பொங்கல் ஸ்பெஷல் கிழங்குகள்: இவற்றை ஏன் சாப்பிடுகிறோம் தெரியுமா?

Pongal festive foods and its health benefits in tamil: பொங்கலுக்கு சுவையூட்டும் வெல்லத்தில் போலேட், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Pongal Festival Videos

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்

பொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.

Watch Video