நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூதாயத்துக்காக எனது சிறந்த சேவையை செய்வேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக திறந்திருக்கும் சில உணவகங்களிலும் அதிகம் பேர் பார்சல் வாங்கி சாப்பிட முடிவதில்லை.
Superstar Rajinikanth: இனிமேல் நான் தலைவர் தொடர்பான எந்த விழாவிலும் அவரது அனுமதியின்றி கலந்து கொள்ள மாட்டேன்.
ரஜினியின் தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கமல்ஹாசன் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், சனிக்கிழமை ராகவா லாரன்ஸ் கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Raghava Lawrence: காஞ்சனா பட வரிசைகளின் மூலம் குழந்தைகளை கவர்ந்த லாரன்ஸின் அடுத்த முயற்சி தான் இந்த சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமாம்.
Kanchana 3 Full Movie In Tamilrockers: அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.
Latest tamil Movies in tamilrockers: சினிமாத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், எதுவும் செய்ய முடியாமல் கைகளை பிசைந்தபடி இருக்கிறார்கள்.
Raghava Lawrence: அக்ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன்.
kanchana 3 in tamilrockers 2019: காஞ்சனா 3 ரிலீஸான கடந்த ஏப்ரல் 19-ம் தேதியே இந்தப் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.
Kanchana 3 Full movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்தப் படத்தை பார்த்தவர்களும், குடும்பம் குட்டியுடன் தியேட்டரை முற்றுகையிட்டதே படத்தின் வெற்றிக்கு காரணம்...
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி