scorecardresearch

Ram Nath Kovind News

kovind taxes, ram nath kovind taxes,
மாதத்திற்கு ரூ. 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் – குடியரசு தலைவர்

நாட்டிலேயே மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசாங்க ஊழியர் என்றாலும் நானும் மாதத்திற்கு ரூ. 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் – என சிறப்பு ரயில் பயணித்து…

Ilayaraja Birthday, Ram Nath Kovind Greetings
இளையராஜாவுக்கு 3 மொழிகளில் ஜனாதிபதி வாழ்த்து: ‘இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்’

இளையராஜாவுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது கையால் பத்மவிபூஷன் விருது வழங்கிய படத்தையும் பெருமிதத்துடன் பதிவிட்டிருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.

Manmohan Singh assails govt on slowdown demonetisation gst - 'பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள்' - மந்தநிலை குறித்து மன்மோகன் சிங்
குடியரசுத் தலைவருக்கு மன்மோகன் சிங் கடிதம் : காங்கிரஸ் தலைவர்களை மோடி மிரட்டுவதாக புகார்

‘காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் காதுகளை திறந்து வைத்து தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்’

Ram nath Kovind, Chennai University Produced 6 Presidents
6 ஜனாதிபதிகளை உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு நேரடியாக பட்டம், பரிசு பெற்றவர்கள் எண்ணிக்கை 572.

65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா: பெரும் சர்ச்சைக்கு இடையில் நடந்து முடிந்தது.

சிறந்த தமிழ்ப் பட விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் ஒப்புதலை வாபஸ் பெற கேட்கும் மத்திய அமைச்சகம் : தாகூர் நிறுவிய பல்கலைக்கழகத்தில் சர்ச்சை

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Ram Nath Kovind, president of india, rashtrapati bhavan, indian government
”டெல்லிக்கு வந்தால் ராஷ்டிரபதிபவனுக்கு வாங்க”: மக்களுக்கு அழைப்புவிடுத்த குடியரசு தலைவர்

டெல்லிக்கு வரும்போது குடியரசு தலைவர் மாளிகைக்கு வரவேண்டும் எனௌம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா

உள்நாட்டு மற்றும் உலகளவிலான பிரச்சனைகளில் ராம்நாத் கோவிந்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட தாங்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் ஹீதர் நவ்ரட் தெரிவித்துள்ளார்.

Ram Nath Kovind
குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந் களம் இறங்கியுள்ளார்.…

TTV Dinakaran , AIADMK
ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் இணைந்து கலந்தாலோசித்து, அதிமுக அம்மா…

Ram Nath Kovind
ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை…

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் தேர்வு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையல், குடியரசுத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.…

Uddhav Thackeray
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என சிவசேனா முடிவுசெய்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ககரே அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…

thirumavalavan
குடியரசுத் தலைவர் தேர்தல்… தலித் வேட்பாளராக இருந்தபோதிலும் மகிழ்ச்சி இல்லை: திருமாவளவன்

குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது…

Best of Express