
திருநெல்வேலியில் தனது ஹாக்கி பயணத்தை தொடங்கிய பயிற்சியாளர் அரவிந்தன் மாநில மற்றும் தேசிய அணிகளில் இளம் வீரராக விளையாடி இருக்கிறார்.
தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் புதுச்சேரியை வீழ்த்திய தமிழ்நாடு மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றியை ருசித்துள்ளது.
இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள் / பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது என்று திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் கூறியுள்ளார்.
தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் வருகிற 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாத நிலையில், விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து…
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 17ம் தேதி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற 17ம் தேதி நடக்கிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம்…
இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பள்ளிகளுக்கு நேரில் சென்று…
ஒருபுறம் அமைதியான கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகள் கொண்ட கடலையும் தனக்கு கிடைத்த வரமாக பெற்றுள்ளது ராமேஸ்வரம் தீவு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு 71 படகுகளில் செல்லும் 2408 பக்தர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வாழ்த்தி வழியனுப்பி…
கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், கால்நடை வளர்ப்போர் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திட வேண்டுகோள்…
மதுரை மண்டல அளவிலான கடற்கரை கையுந்து விளையாட்டு போட்டிகள் அதியமான் கடற்கரையில் இன்று முதல் வருகிற மார்ச் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நீண்ட கால முயற்சிக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.
நீதி ராஜன் மற்றும் அசோக் மணிக்குமார் ராமநாதபுர மாவட்ட எஸ்பி அலுலகத்தில் ஏடிஎஸ்பி அருணிடம் கடந்த வாரத்தில் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்குமே தேவர் தங்க கவசம் கொடுக்கப்போவதில்லை என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.