
போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தப்பட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகப்பட்ச முதலீடாக எந்த வரம்பும் கிடையாது.
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கும்,தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது எஸ்பிஐ வங்கி.
தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 8% வரை வட்டி வழங்குகிறது.
ஆர்டி கணக்கு இருந்தால் 12 தவணைகள் டெபாசிட் செய்யப்பட்டு ஒரு வருடம் கணக்கை தொடர்ந்த பிறகு நிலுவைக் கடனில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம்.
தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.