இந்தியாவில் திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகையாக 1,500 செலுத்தி, 4 ஜி மொபைல் போன்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஜியோதான்.
ஒவ்வொரு நிறுவனத்தின் திட்டங்களை வேறுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற OTT சேவைகளுக்குச் சந்தாக்களை வழங்குகிறார்கள்.
இவை வெறும் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே. எதிர்காலத்தில் இது ஒப்பந்தத்தில் ஈடுபடாமல்கூட போகலாம்.
Jio work from home pack: மைஜியோ ஆப்பில் வவுச்சர் வடிவில் 30 நாள் இலவச சோதனை பயன் வழங்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Jio 5G made in india : இந்திய தொலைதொடர்பு துறையில் நிலவும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் 2021ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Jio fiber zee 5 offer: ஏற்கனவே ‘Silver’ திட்டத்தில் ஜியோ Fiber ஐ பயன்படுத்தும் பயனர்களும் பெறுவார்கள் என ZEE5 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Jio work from home plans: ஜியோ அல்லாத எண்களுக்கு இலவசமாக 12000 நிமிடங்கள் அழைக்கும் வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
Airtel new prepaid : புதிய ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா வீதம் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
JIO: இந்த தேவையை கணக்கில் கொண்டு ஜியோ இந்த புதிய காலாண்டு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது என நிறுவனம் ஒரு அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது
ரூபாய் 99 திட்டத்தில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 1GB டேட்டா, அளவில்லாத அழைப்புகள் எந்த நெட்வொர்க்குக்கும், மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!