scorecardresearch

Rohit Sharma News

India Playing 11 1st Test  against Australia Tamil News
IND vs AUS: தொடக்க வீரர்கள் யார்? விக்கெட் கீப்பர் யார்? இந்தியா பிளேயிங் 11 இழுபறி

இந்த தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்படுகிறார்.

How Shastri reacted to Kohli vs Rohit rift, R Sridhar Tamil News
முறுக்கி நின்ற விராத் கோலி- ரோஹித் ஷர்மா கோஷ்டிகள்: சாஸ்திரி சமாளித்தது எப்படி?

கோலிக்கும் ரோகித்துக்கும் இடையேயான உறவில் விரிசல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக கோலி நீக்கப்பட்டபோதும் மீண்டும் உச்சத்தை எட்டியது.

Shubman Gill Uprising: concerns over Rohit Sharma in T20 Tamil News
ஷுப்மன் கில் எழுச்சி: டி 20-ல் ரோகித் ஷர்மா கதை முடிந்ததா?

தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் விளாசி 126 ரன்கள் குவித்தார்.

Shubman Gill Hundreds in all three formats for India Tamil News
3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் கில்: மற்ற 4 பேர் யார், யார்?

ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.

Top 5 sports news today, 25 January 2023 in tamil
‘உலகின் நம்பர் ஒன் நான்தான், கோலி இல்லை’: பாக்,. வீரர் பேச்சு… டிரஸ்ஸிங் ரூமுக்கு டிராவிட் பெயர்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

’50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்’ என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.

Rohit Sharma and Shubman Gill: India’s deadly opening pair Tamil News
ஒருநாள் போட்டியில் ரோகித் – கில்: ‘டெட்லி ஓப்பனிங்’ கம்போ இனி இவங்க தான்!

சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர்.

Rohit hits first ODI hundred in three years, IND vs NZ 3rd ODI Tamil News
சபாஷ் ரோகித்… 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த 30-வது சதம்: டாப் 3 வீரர்களும் இந்தியர்களே!

ரோகித் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.

Rohit tears up old ODI template, new technique in odi Tamil News
பெரிய ஸ்கோர் இல்லை; ஆனால் ரன் ரேட் ஓ.கே: ஆட்ட நுணுக்கத்தை மாற்றிய ரோகித்

ரோகித் தனது பழைய டெம்ப்ளேட்டைக் அழித்து, ஆரம்ப பரிமாற்றங்களில் மிகவும் கடினமாகவும் வேகமாகவும் ரன்களை சேர்க்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.

4- 0- 4- 4- 6- 4 ; நியுசி-யின் அதிவேக பவுலரை துவைத்து எடுத்த கில்; மிரண்டு பார்த்த ரோகித் சர்மா

ஒருநாள் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற சுப்மான் கில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.

IND vs NZ 3rd ODI Match 2023 Live Score | IND vs NZ மூன்றாம் ஒருநாள் போட்டி 2023 நேரலை ஸ்கோர்
IND vs NZ 3rd ODI : இந்தியா அபார வெற்றி: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 3…

IND vs NZ 2nd ODI: Rohit cute moments during toss Tamil News
பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்படும்போது கேப்டன் ரோகித்தின் செய்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

IND vs NZ 2nd ODI Match 2023 Live Score | IND vs NZ இரண்டாம் ஒருநாள் போட்டி 2023 நேரலை ஸ்கோர்
IND vs NZ 2nd ODI: 108 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்றது.

IND vs NZ 1st ODI Match 2023 Live Score | IND vs NZ முதல் ஒருநாள் போட்டி 2023 நேரலை ஸ்கோர்
IND vs NZ 1st ODI: பதிலடியில் கலக்கிய நியூசிலாந்து; பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்; பதிலடியில் கடைசி வரை போராடிய ப்ரேஸ்வெல்; நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா போராடி வெற்றி

IND vs SL 2nd ODI Match 2023 Live Score updates in tamil
IND vs SL 2nd ODI Score: ராகுல் – ஹர்திக் அபாரம் : 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

cricket video tamil news: Rohit consoles his young fan before Ind vs SL 1st ODI
Ind vs SL: ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகர்… கன்னத்தை தட்டி ஆறுதல் சொன்ன ரோகித் – வீடியோ

தன்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகரின் கன்னத்தைத் தட்டி ஆறுதல் கூறினார் கேப்டன் ரோகித் சர்மா.

IND vs SL 1st ODI Match 2023 Live Score | IND vs SL முதல் ஒருநாள் போட்டி 2023 நேரலை ஸ்கோர்
IND vs SL 1st ODI: கோலி அபார சதம்; உம்ரான், சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு: இலங்கையை சாய்த்த இந்தியா

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று அரங்கேறுகிறது.

cricket - India vs Sri Lanka 1st ODI, Playing XI in tamil
Ind vs SL 1st ODI: ஒரு நாள் போட்டி அணியில் சூர்ய குமாருக்கு எந்த இடம்? பிளேயிங் லெவனுக்கு கடும் போட்டி

கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார்.

Cricket, Rohit Sharma’s tryst with World Cup destiny Tamil News
கானல் நீராகும் இந்தியாவின் உலகக் கோப்பை கனவு… ரோகித் சர்மா வசப்படுத்துவாரா?

2011 உலகக் கோப்பை அணியில் ரோஹித்தின் பெயர் இல்லை. விதி கொடூரமானது, கனவு காணும் ஏப்ரல் 2 வான்கடே இரவில் டெண்டுல்கரை ரோஹித் தோளில் சுமந்து சென்றிருக்கலாம்.

Cricket, Ind's squads for ODIs and T20Is against SL, fans reaction in tamil
IND vs SL: ஜடேஜா, தவான், பண்ட்… ஓரம் கட்டப்பட்ட பெரும் தலைகள்; ரசிகர்கள் கூறுவது என்ன?

இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு இந்திய அணிகளில் இருந்தும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

BCCI Contracts 2022-23: Promotions for Hardik, Surya Tamil News
பி.சி.சி.ஐ சம்பள ஒப்பந்தம்: இந்த 3 வீரர்களுக்கு புரமோஷன் உறுதி; யார் யாருக்கு கல்தா?

“லார்ட்” ஷர்துல் தாக்கூர் சமீபத்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்கவில்லை. அதனால், கிரேடு சி பிரிவுக்கு பதவி இறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express