
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாமல் டீமுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மைத்துனரின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…
டி,20 – ஒருநாள் போட்டி என இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் தனது இடத்தை இழந்த ராகுல் டெஸ்ட் போட்டியிலும் சரிவைக் கண்டு வருகிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் டே ஜூன் 12ம் தேதியாகும்.
டிராவிஸ் ஹெட் கேட்சை விக்கெட்கீப்பர் கே.எஸ் பாரத் தவற விட்டதை பார்த்த ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
4-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், இந்திய பிரதமர் மோடி முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் கைகுலுக்கிய நிலையில், அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் அகமதாபாத் மைதானமே…
4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தோல்வியடைந்தது “அதீத தன்னம்பிக்கை” காரணமாக தான் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய நிலையில், அதை “குப்பை” என்று அழைத்து பதிலடி கொடுத்துள்ளார்…
வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான இந்திய இளம் வீரர் சுப்மான் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் உள்ளது என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
அகமதாபாத் போன்ற ஆடுகளங்களில் ‘சைனா மேன்’ பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசுவார். தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் சாய்ப்பார்.
இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து, 11 டெஸ்டில் எட்டு வெற்றிகள் மற்றும் இரண்டில் தோல்வியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா 3வது முறையாக நோ பால் வீசியுள்ளார். இதனால், கேப்டன் ரோகித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலி என்றால் வேண்டுமென்றே அவுட் கொடுப்பதும், ரோகித் சர்மா என்றால் அவுட் என்றாலும் நாட் அவுட் கொடுத்தும் வருகிறார் நிதின் மேனன் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஜடேஜா எல்.பி.டபிள்யூ ஆன நிலையில், கேப்டன் ரோகித் கடுப்பானதை வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பார்டர் – கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
கே.எல்.ராகுல் கடைசி விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 35 -க்கும் குறைவாக உள்ளது.
இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியம் ஆடுகளத்தை தயார் செய்ய மும்பையில் இருந்து சிவப்பு மண் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் தனது காதலியை கரம்பிடித்து டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.