நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் தாயார் ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் என் தந்தை ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ரசிகர்களுக்கு ஒரு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதை செய்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கேப்மாரி போன்ற படத்தை எடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் சாடியுள்ளார்.
Vijay and Sagayam IAS will join in future Politics: இளைஞர்களின் மத்தியில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என புகழ்பெற்ற சகாயமும் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் மக்கள் பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனால், நடிகர் விஜய்யும் சகாயமும் வருங்காலத்தில் அரசியலில் கைகோர்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எஸ்.ஏ.சி. இது குறித்து விரைவில் வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில்...
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு விசாரணை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் ரசிகர்களே... மன்றங்களை கலையுங்கள்! என நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசிய வீடியோவை வெளியிட்டு ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கண்ணீர் விட்ட சூப்பர் சிங்கர்: மேடையில் பாடி சம்பாதித்த பணத்தை யாராவது இப்படி செய்வார்களா?
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
Tamil News Today Live : பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் – திருமாவளவன்
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!