டிவி சீரியல் ‘டூ’ பாலிவுட் பாட்ஷா! – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி
புள்ளிங்கோ, புளியங்கோ என்று வாய்க்கு வந்த கன்றாவிகளை இன்று உளறிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயம், சினிமாவில் தனது கதாநாயகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள், கட் அவுட் வைக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள்