Sneha is an Indian film actress who has done several movies across Tamil, Telugu and Malayalam. She made her debut through Malayalam movie Ingane oru Nilapakshi (2000) and latter her Tamil debut came through Ennavale (2000). She has a won a film fare award for Best Supporting Actress in Tamil for the movie Unnai Ninaithu. Apart from these awards, she has won Tamil Nadu State awards for her notable films like Aanandham, Virumbugiren and Pirivom Santhipom. In Telugu, she grabbed the Nandhi Award for her performance in the movie Radha Gopalam. She married her co-star Prasanna in 2012 and delivered a baby boy (Vihaan) in 2015. She has been currently active as a judge in television reality shows.
Sneha Tamil Actress
இந்திய திரைப்பட நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் ஆகும். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய முதல் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற திரைப்படம். அந்த திரைப்படம் தான் சிநேகாவிற்கு திரை கதவுகளை திறந்து வைத்தன. பின்னர் அதே வருடத்தில் தமிழில் என்னவளே என்ற படமும் வெளிவந்தது.தமிழில் அவர் நடித்த உன்னை நினைத்து திரைப்படத்திற்கு அவருக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. இதை தவிர்த்து, விரும்புகிறேன், ஆனந்தம், பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படங்களுக்கு அவருக்கு தமிழ்நாடு அரசு விருதும் கிடைத்தது. தெலுங்கு மொழியில் அவர் நடித்த ராதா கோபாலம் திரைப்படத்திற்கு அவருக்கு நந்தி விருது கிடைத்தது. 2012 – ஆம் ஆண்டு
நடிகர் பிரசன்னாவை மணந்தார் சினேகா. இவர்களுக்கு விஹான் என்ற மூன்று வயது மகன் உள்ளார். தற்சமயம், சினேகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.Read More
நடிகை சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள், சினிமா பிர்பாலங்கள் கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா பிரசவத்திற்குப் பிறகு, ஓவர் வெயிட் போட்டதால், உடல் எடையைக் குறைக்க கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகாவுக்கு அவருடைய இரண்டாவது பிரசவத்தில் கடந்த வாரம் அழகிய பெண்குழந்தை பிறந்தது. இது குறித்து அவர் எனது வாழ்க்கையில் ஒரு தேவதை வந்துவிட்டாள் என்று கூறி…
பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு இரண்டாவதாக இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவின் திரை பிரபலங்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’…
பொங்கலுக்கு வெளியான தனுஷின் பட்டாஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடி வருகிறது. எனினும், விடுமுறை காலம் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் கூடுகிறது. பட்டாஸ் படத்தின் ரிப்பீட்…
சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மற்றும் சினேகா இணைந்து நடிக்க இருக்கும் படம் புதுப்பேட்டை 2 தானா என்ற ஆர்வத்தை கிளறியிருக்கிறது. 2006ம் ஆண்டு தனுஷ்,…
Actress Trisha at Karunanidhi Memorial : மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் நடிகை திரிஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Actress…