
மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதீப் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அடுத்தப்படத்தையும் அவரே இயக்கி நாயகான நடிக்க உள்ளார்
Super Star Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 25 வயதில் ’அபூர்வ ராகங்கள்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
சூப்பர் ஸ்டாருக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் இரவு பகல் கண் விழித்து எழுதினர்,
Happy Birthday Rajinikanth: ரசிகர்கள் அவரை ரசிப்பதற்கு இப்படி பல நூறு காரணங்களை சொல்லுகின்றனர்.
Rajinikanth-Akshaykumar’s 2.O Movie Review In Tamil: ரஜினி படம் என்றாலே காலை முதல் ஷோ தான் பிரம்மாண்டம்
‘கதாநாயகனாக முதன்முதலில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக இரண்டு மடங்கு சம்பளம் கேட்டேன்’ என ஃப்ளாக்பேக்கை ஓப்பன் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
உடல் முழுக்க கறுப்பு சாயம் பூசி, கறுப்புநிற சட்டை மற்றும் கறுப்பு கூலிங் கிளாஸுடன் அசத்தலாக அந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் ரஜினியை ‘சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டதைப் போல, ரஜினி கமல்ஹாசனை ‘உலக நாயகன்’ என்று குறிப்பிடவில்லை என சிலர் கம்பு சுற்றத் தொடங்கிவிட்டனர்.
பாபாவைத் தரிசிப்பதற்காக இமயமலை வரும் பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதியாக ரஜினியும், அவருடைய நண்பர்களும் இணைந்து ஒரு தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் எமி ஜாக்ஷன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.0 படத்தின் புகைப்பட ஆல்பம்.
என்னுடைய ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது