Tamil Nadu Govt News

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்ட அறிவிப்பு; வாபஸ் பெற்றது தமிழக அரசு

TN Govt withdrawn Nagappattinam petrochemical zone project: நாகப்பட்டினம் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டம் திரும்ப பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவிப்பு

TNPSC News: வருகிறது செக்… டி.என்.பி.எஸ்.சி எழுதணும்னா இந்த தகுதித் தேர்வில் நீங்க பாஸ் ஆகணும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வில் புதிய மாற்றங்களை தற்போது கொண்டு வந்துள்ளது.

TN govt announces, increase maternity leave to govt staffs, house rent allowance not to be provided in maternity leave, பேறுகால விடுப்பு உயர்வு, வாடகை படி கிடையாது, அரசு ஊழியர்கள் அதிருப்தி, தமிழக அரசு அறிவிப்பு, govt staff, maternity leave increased from 9 month to 12 month, no rent house in maternity leave takes
பேறுகால விடுப்பு உயர்வு… வாடகை படி கிடையாது; அரசு ஊழியர்கள் அதிருப்தி

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்றும் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு…

co operative society bank, jewel loans waives, document verification going, tamil nadu govt, dmk, cm mk stalin, கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக் கடன் தள்ளுபடி, ஆவணங்கள் சேகரிக்கும் பணி தீவிரம், விவசாயிகள் நகைக்கடன், விவசாயக் கடன், கூட்டுறவு வங்கி, co operative society bank, agri loans waives, tamil nadu
நகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு வங்கிகளில் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Edappadi K Palaniswami press meet, Edappadi K Palaniswami opinin on White paper, எடப்பாடி பழனிசாமி, மாநில வளர்ச்சிக்காக கடன் வாங்கினோம், வெள்ளை அறிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி, திமுக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக, இபிஎஸ், Edappadi K Palaniswami we borrowed for development of the state, Minister PTR Thiyagarajan, Tamil Nadu White paper
மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடன் வாங்கினோம்; வெள்ளை அறிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி

மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கினோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.