scorecardresearch

Trichy News

Trichy liquor
சமயபுரம் அருகே பிடிபட்ட கரூர் கள்ள சரக்கு: ஒருவர் கைது; 500 பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி சமயபுரம் அருகே போலி மது விற்றவர் கைது; கரூரில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்

Trichy
ஓடும் ரயிலில் சிக்கிய டயர்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா?

ரயில் தண்டவாளத்தில் கிடந்த டயரில் ரயில் மோதியதில் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Thottiyam
திருச்சி வரதராஜபுரம் கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்; போலீஸ் குவிப்பு

திருச்சி, தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்; கல் வீச்சு; இரு தரப்பினர் இடையே மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை

Trichy gold
திருச்சி விமான நிலையத்தில் 3 பேரிடமிருந்து 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 2 ஆண் பயணிகள் மற்றும் 1 பெண் பயணி உடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்; தங்கத்தின் மதிப்பு ரூ.72,73,781

Trichy airport
திருச்சி ஏர்போர்ட்டில் வெளிநாட்டு கரன்சி- தங்கம் பறிமுதல்; தப்பி ஓட முயன்றவரை விரட்டிப்பிடித்த சுங்க அதிகாரிகள்

திருச்சி ஏர்போர்ட்டில் வயிற்றுப் பகுதியில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கம் பறிமுதல்; தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்த சுங்கத்துறை…

Trichy
பல கட்ட பாதுகாப்பு: ரூ.50 லட்சம் மதிப்புடைய ரயில் என்ஜின் மூலப் பொருள் கடத்தல்; பொன்மலையில் நடந்தது என்ன?

பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் மதிப்புடையை ரயில் என்ஜின் ட்ராக்சன் மோட்டார் லாரியில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trichy TNSTC
அ.தி.மு.க ஆட்சியில் டிரைவர்- கண்டக்டர் நியமனமே நடக்கவில்லை: அமைச்சர் சிவசங்கர்

அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு

Sarayakadai Sandhu street name created sensation, Lalkudi, Lalgudi municipality, Lalkudi municipality, Anbil Mahesh, KN Nehru, திருச்சி அமைச்சர்களின் சொந்த நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய சாராயக்கடை சந்து, Sarayakadai Sandhu street name, the Trichy ministers' own municipality have Sarayakadai Sandhu of a street name,
திருச்சி அமைச்சர்களின் சொந்த நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய “சாராயக்கடை சந்து”

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை அரசு பதிவேட்டிலும் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trichy: perumbidugu mutharaiyar 1348th sadhaya vizha, police - youths collision Tamil News
பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா: அலப்பறையில் இளைஞர்கள்; திணறிய போலீஸ்; தவித்த பொதுமக்கள்

திருச்சில் நடந்த பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டு இங்கும் அங்கும் சுற்றி திரிந்து அலப்பறை செய்தனர்.

Trichy school
’நம்ம ஊரு பள்ளி’; திருக்குறளை சுவரில் எழுதிக் கொடுத்த தன்னார்வலர்

திருச்சியில், நம்ம ஊருப்பள்ளி என்று தனது சொந்த செலவில் பள்ளிச் சுவரில் திருக்குறள் எழுதிய தன்னார்வலர்; குவியும் பாராட்டு

Trichy Police
இரவு நேரங்களில் மதுபானம் விற்போர் மீது கடும் நடவடிக்கை; திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா

கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்கும் 52 மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; திருச்சி காவல் ஆணையர் பேட்டி

Trichy
குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக் கழிப்பு: நரிக்குறவர் இன மக்கள் வேதனை

நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு தமிழக அரசால் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

Trichy: South Zone NRAI National Coaches Course launched by city Police Commissioner Sathiya Priya Tamil News
துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பு: ரைபிள் கிளப்பில் தொடங்கி வைத்த திருச்சி போலீஸ் கமிஷனர் 

திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை திருச்சி ரைபிள் கிளப் தலைவரும் மாநகர காவல் ஆணையருமான எம்.சத்தியபிரியா தொடங்கி வைத்தார்.

Manapparai: Nationwide Walk Against BJP Govt by CPI party near Trichy Tamil News
பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு தழுவிய நடைபயணம்: மணப்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடக்கம்

மணப்பாறையில் ஆடும் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

TN SSLC Result 2023: Trichy Corporation School 100% pass in 10th year Tamil News
10-வது ஆண்டாக 100% தேர்ச்சி: 10-ம் வகுப்பு தேர்வில் திருச்சி மாநகராட்சி பள்ளி அசத்தல்

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் 10-வது ஆண்டாக 100 விழுக்காடு தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Trichy
திருச்சியில் அதகளம் செய்த யூடியூபர் அசார்: தட்டித் தூக்கிய போலீஸ் வழக்குப் பதிவு

இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trichy
பேச்சுவார்த்தைக்கு அழைத்து உதாசீனம் செய்த அதிகாரிகள்: திருச்சி கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் தர்ணா

பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு டி.ஆர்.ஓ வராததால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

samayapuram temple jobs
அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

Trichy
திருச்சி சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை: லேப்டாப், செல்போன் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அகதிகள் முகாமில் திருச்சி மாநகர போலீசார் நடத்திய சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

RS 6 lakh worth Gutka seized in trichy
திருச்சியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 4 பேர் கைது

பெங்களூரிவில் இருந்து திருச்சி சமயபுரம் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 1 டன் எடையிலான ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பொருளாதர குற்றப்பிரிவு போலீசார்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.