trichy

Trichy News

திருச்சிக்கு திங்கட்கிழமை வருகை தரும் மு.க.ஸ்டாலின்; ஆதிதிராவிடர் பள்ளியில் அடிக்கல் நாட்டுகிறார்

திருச்சிக்கு திங்கட்கிழமை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல பெண்கள் பள்ளியில் பல்வேறு கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; ஏற்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட் பெண்கள் சிறையாக மாற்றப்படுமா… சட்டத்துறை அமைச்சர் பதில்

மத்திய சிறை என்பது உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறப்பு முகாம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மாணவியை அடித்த பிரபல பள்ளி மீது பெற்றோர் புகார்; வைரலாகும் சாலை மறியல் போராட்டம்

மகளை அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார்; போலீசார் அலட்சியம் செய்ததால் சாலை மறியல் போராட்டம்; வைரலாகும் வீடியோ

ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை; 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்தியாவில் “சோடியம் பென்டத்தால்”, “சோடியம் அமிட்டால்” போன்ற மயக்க மருந்துகளே உண்மை கண்டறியும் சோதனைக்கு பயன் படுத்தப்படுகின்றன.

திருச்சியில் பழைய காவிரி பாலத்தை சில மாதங்களுக்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை

காவிரி பாலம் முற்றிலுமாக முடப்பட்டதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி; பழைய இரும்பு பாலத்தைத் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

எஸ்.ஐ கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு; காவலர் பணியிடை நீக்கம்

திருச்சி, மண்ணச்சநல்லூரில் காவல் உதவி ஆய்வாளர் கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடு; காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவு

புற்றுநோயாளிகளுக்கு தலை முடியை தானம் செய்த சட்டக் கல்லூரி மாணவி

புற்றுநோயாளிகளுக்கு தலைமுடியை தானமாக வழங்கிய திருச்சி சட்டக்கல்லூரி மாணவி; முடி தானம் குறித்து விளக்கம்

ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் ஒப்புதல்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் ஒப்புதல்; வழக்கு நவம்பர் 17- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சியில் அக்னிபாத் முகாம்; நீண்ட வரிசையில் காத்திருந்து தேர்வு எழுதிய வாலிபர்கள்

திருச்சியில் அக்னிபாத் திட்ட வேலை வாய்ப்பு முகாம்; நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவுத் தேர்வு எழுதிய வாலிபர்கள்

வேலூர் சிறையில் இருந்து விடுதலையான முருகன், திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில்…. கண்ணீருடன் நளினி

வேலூர் சிறையில் இருந்து விடுதலையான முருகன், திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமுக்கு மாற்றம்; காட்பாடியில் கண்ணீருடன் நளினி பேட்டி

இன்னொருவருக்கு தீ வைக்க முயன்று தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட வியாபாரி; திருச்சியில் பரபரப்பு

மாநகராட்சி கடையை உள் வாடகைக்கு விடுவதில் தகராறு; இன்னொருவருக்கு தீ வைக்க நினைத்து தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட வியாபாரி; திருச்சியில் பரபரப்பு

திருச்சி ஊர்க்காவல் படையில் 28 பணியிடங்கள்; நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

திருச்சி ஊர்க்காவல்படை நேர்காணல் தேர்வு; 28 பணியிடங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சியில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்.. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை

திருச்சியில் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

திருச்சியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்க்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் 55,169 வாக்காளர்கள் நீக்கம்; 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்க ஆட்சியர் பிரதீப்குமார் அழைப்பு

மரக்கிளைகள் வெட்டி அகற்றம்: தண்ணீர் அமைப்பு கண்டனம்

திருச்சியில் நன்றாக வளர்ந்து வந்த மரங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி அகற்றியதற்கு தண்ணீர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி சிவா எம். பி., மகன் சூர்யா சிவா கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் பரபரப்பு புகார்

சூர்யா சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தமக்கு சொந்தமான இடத்தையும், சொத்தையும் அபகரிக்க நினைப்பதோடு அவற்றை தன்னுடைய பெயருக்கு எழுதி தர வேண்டும் என்று மிரட்டுகிறார்.

திருச்சி ஏர்போர்ட்டில் ஹேமமாலினி: குத்து விளக்கேற்றிய வண்ணப் படங்கள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க.,வை சேரவிடாமல் தடுத்து எதிர்கட்சியாக வர பா.ஜ.க முயற்சி – அமைச்சர் கே.என்.நேரு

வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்; அ.தி.மு.க இடத்தை பிடிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை – சி.பி.சி.ஐ.டி

தமிழகத்தையே அதிர வைத்த ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை; பட்டியலை வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி புலனாய்வு குழு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.