Trichy

  • Articles
Result: 10- 20 out of 61 IE Articles Found
Trichy Anna University student Logeshwari committed suicide

தந்தையின் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி!

திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்த மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

pocso, posco act, child porn children sexual abuse ban , sexual abuse

குழந்தைகள் ஆபாச வீடியோ : இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் போக்ஸோ சட்டத்தில் ஒருவர் கைது

Arrest under pocso act : குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக , போக்ஸோ சட்டத்தின் கீழ் திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

trichy, agricultural college, studemt, Tamil Nadu,warden,stabbed to death,student kills warden

திருச்சியில் பயங்கரம் : புகார் கூறிய வார்டன் குத்திக்கொலை – மாணவர் கைது

Horror in trichy : கல்லூரிக்கு வராதது தொடர்பாக, பெற்றோர்களிடத்தில் புகார் தெரிவித்த விடுதி வார்டனை, மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sujith, sujith wilson, sujith wilson live news, how sujith was taken out in tamil, sujith face after death, sujith wilson death, sujith death news, nadukattupalli, trichy news

15 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பிஞ்சுகளின் உயிரை பறித்த ஆழ்துளைக் கிணறுகள்….

Sujith wilson death : தமிழகத்தில் இது போல் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கிக் கொள்வது இது முதன்முறையல்ல. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் இதுபோல் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Sujith Wilson tragedy

சுஜித் மரணம் சொல்லும் செய்தி

அவரவர் முற்றத்தை ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது

Sujith Wilson rescue operation failed fire officer Priya Ravichandran

சுஜித் மீட்புப் பணி : 80 மணி நேரம் களத்தில் நின்ற பெண் அதிகாரி…

கழிப்பறை செல்லவோ, கொஞ்சம் இளைப்பாறவோ கூட எங்களுக்கு நேரம் இல்லை - அதிகாரி பிரியா ரவிச்சந்திரன்

Trichy Sujith Wilson body retrieved from abandoned bore well

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட சுஜித் உடல்!

சிறுவனை உயிருடன் மீட்டிருந்தால் அனைவரும் மிகவும் மகிழ்ந்திருப்போம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

sujith death, sujith, sorry sujith, boy fall in bore well, Sujiht family mourned, sujith body rescued, sujith dead, sujith body decomposed, sujith family suffered, சுஜித் மரணம், சுஜித் உடல் மீட்பு, சுஜித் பெற்றோர்கள், சுஜித்தின் சிதைந்த உடல் மீட்பு, sujith rescue fail, Sujith family mourned his death, couldn't see sujith's face the last time, sujith body badly decomposed

வேதனையின் உச்சத்தில் சுஜித் குடும்பம்; இறந்தபிறகு குழந்தையின் முகத்தைக்கூட பார்க்க முடியாத துயரம்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மூன்று நாட்களுக்குப் சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை சுஜித்தின் மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் மீளாத் துயரில் மூழ்கியுள்ளனர்.

Sujith Wilson fake photos videos went viral

இந்த புகைப்படத்தில் இருப்பது சுஜித் இல்லை…

உண்மை அறிந்து தகவல்களைப் பரப்பும் பொறுப்பை நாம் அனைவரும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

Trichy 2 years old boy Sujith Wilson body recovered

80 மணி நேர போராட்டம் தோல்வி : சுஜித்தின் உடல் எவ்வாறு மீட்கப்பட்டது?

பாத்திமா நகர் கல்லறைத் தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு குழந்தை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யபட்டது. 

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X