Sasikala Release : சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.
பெங்களூருவில் விடுதலையாகும் சசிகலா, நேரடியாக மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கித்தான் வருவார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், விடுதலைக்கு பிறகு அவர் எங்கே தங்குவார் என பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sasikala impact in 2021 Tamil Nadu Assembly Election : வாழ்க்கையும் சசிகலாவைச் சார்ந்ததாக தான் இருந்தது.
சசிகலா ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ராம் கோபால் வர்மா. ஜெயலிதாவாக நடிகை ராதிகாவும், சசிகலாவாக நடிகை ஊர்வசியும் நடிக்கின்றனர்
சசிகலாவின் சகோதரர் மரணம்சசிகலாவின் மூத்த அண்ணனும் டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல்நலக் குறைவுகாரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
கட்சித் தலைமை முடிவு அடிப்படையில் இணைப்பு சாத்தியமாகும்.
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருக்கும் சசிகலா தன்னுடைய கணவர் மரணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஓரிரு முறை பரோலில் வெளியே வந்தார்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி