நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். அவருக்கு சினிமா நடிகைகள், நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"நான் ஏற்கனவே, குறைவான சம்பளம் தான் வாங்குகிறேன். கொரோனாவுக்காக, தனியே சம்பளத்தை குறைக்க வேண்டியதில்லை."
டாக் ஸ்குவாடில் உள்ள ஒரு நாய்க்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான உணர்வுகளை சொல்கிறது.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை தான் அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
அவரைப் போல பாதி இருந்தால் கூட, என்னை நான் சூப்பர் வுமனாக நினைத்துக் கொள்வேன்.
சம்மர் ஆரம்பிக்கப் போவதால், தண்ணிக்குள்ளே இருக்கிறேன் என்கிறார் ஹன்ஸிகா.
ட்விட்டரில் அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு வருவின் துணிச்சலுக்கு இன்னும் வலு சேர்க்கிறது.
நடிகர் சரத்குமார் - ராதிகா குடும்பத்தில் இருந்து தனது முதல் ராப் இசை மூலம் இன்னொரு வாரிசு கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து கவனம் பெற்றுள்ளார்.
எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது
Varalakshmi sarathkumar : நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்