Varalakshmi Sarathkumar

Varalakshmi Sarathkumar News

Varalakshmi Sarathkumar
‘கில்’ பண்றதுன்னா விஷால்; ‘கிஸ்’ பண்ண சிம்பு: வரலட்சுமி சரத்குமார் ‘போல்ட்’ ஸ்டேட்மென்ட்

நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிக்க முடியும் என்று தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

CSK vs GT: இறுதிப்போட்டியை நேரில் பார்க்க சென்ற வரலட்சுமி; டிக்கெட் மட்டும் விலை இவ்வளவா?

சென்னை அணியின் தீவிர ரசிகையாக நடிகை வரலட்சுமி ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

‘எங்க அப்பாவால் நான் இழந்த 3 படங்கள்’: பட்டியல் போட்ட வரலட்சுமி சரத்குமார்

விஷாலுடன் சண்டக்கோழி 2, விஜயுடன் சர்கார் உள்ளிட்ட படங்களில் பவர்ஃபுல் வில்லியாக நடித்து முத்திரை பதித்தவர் வரலட்சுமி

சரத்குமார், ராதிகா, வரலட்சுமி… நீச்சல் குளம் கொண்டாட்ட வீடியோ

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருந்தார்.

‘ராதிகா எனக்கு அம்மா இல்லை; ஆன்டி’: வரலட்சுமி சரத்குமார் அதிரடி

ராதிகாவை ஆன்ட்டி என்று தான் கூப்பிடுவேன்; எங்களுக்குள் நல்ல உறவு இருந்து வருகிறது – வரலட்சுமி சரத்குமார் வெளிப்படை

கைநிறைய படங்கள்… குளிர் பிரதேசத்தில் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி!

தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

லேடி விஜய் சேதுபதி.. நடிகை வரலட்சுமி சரத்குமார் கியூட் போட்டோஸ்!

சவாலான வேடங்களில் நடித்து’ தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் வரலட்சுமி சரத்குமார்.

சென்னைக்கு டாட்டா… ஊரை விட்டே பறந்த வரலட்சுமி சரத்குமார்!

Tamil Cinema Actress : சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கிராக் மற்றும் நந்தி படங்கள் பெரிய வெற்றியை பெற்று வரலட்சுமிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

அசத்தல் நடனம்; வைரலான வரலட்சுமி சரத்குமார்!

தெலுங்கில் வெளியான ‘நாந்தி’ மற்றும் ‘கிராக்’ ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக அவருக்கு அமைய, தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள படங்களின் பட்டியல், ரணம், காட்டேரி, பாம்பன், யானை என…

வாழ்த்து மழையில் வரலட்சுமி: தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை இயக்குகிறார்

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். அவருக்கு சினிமா நடிகைகள், நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

’நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்

“நான் ஏற்கனவே, குறைவான சம்பளம் தான் வாங்குகிறேன். கொரோனாவுக்காக, தனியே சம்பளத்தை குறைக்க வேண்டியதில்லை.”

ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஓடிடி-க்கு தயாராகும் வரலக்‌ஷ்மி!

டாக் ஸ்குவாடில் உள்ள ஒரு நாய்க்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான உணர்வுகளை சொல்கிறது.

’நான் கல்யாணம் பண்ணிக்க போற விஷயம் கடைசியா தான் எனக்கு தெரியுது’ – வரலட்சுமி சரத்குமார்

ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை தான் அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

சரத் – ராதிகா குடும்பத்தில் நாலாவது நபர் வந்தாச்சு

நடிகர் சரத்குமார் – ராதிகா குடும்பத்தில் இருந்து தனது முதல் ராப் இசை மூலம் இன்னொரு வாரிசு கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து கவனம் பெற்றுள்ளார்.

எனக்கும் அந்த அவலம் நேர்ந்தது: அதிர்ச்சி புகார் அளித்த வாரிசு நடிகை

எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது

திருமணமா? வாய்ப்பே இல்லை ராசா : சொல்கிறார் நடிகை வரலட்சுமி

Varalakshmi sarathkumar : நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Varalakshmi Sarathkumar Videos

காட்டேரி டிரெய்லர் : திக் திக் நொடிகள்…

டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா மற்றும் சோனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ள காட்டேரி டிரெய்லர் வெளியானது. காட்டேரி டிரெய்லர் : இந்த படத்தில் இவர்களை தவிற…

Watch Video
Exit mobile version