
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் விசிக அந்த தொகுதிகளில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசிக சார்பில் போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலக்கத்திற்கு குறையாமல் தொகுதிகளைப் பெறுவோம் என்று விசிக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் கட்சி கொள்கைகள் அமெரிக்காவின் செண்ட்ரிஸ்ட் கட்சியின் கொள்கைகளைத் தழுவி அப்படியே காப்பியடிக்கப்பட்டது என்று விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறித்தினார்.
”மத்தியில் பாஜக ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலும், அவர்களுடைய அச்சுறுத்தலின் காரணமாகவும் ஊடக நிர்வாகத்தினர் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழல் இருக்கிறது.”
தமிழக பாஜக நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் இருந்து தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரையை தடை விதிக்கக் கோரி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு…
பாஜக கேரளாவைப் போல இல்லாமல், தமிழக பாஜக பிரிவு, மத்தியில் பாஜக ஆட்சி செய்வதாலும், மாநிலத்தில் ஒரு தசாப்தமாக ஆட்சி செய்யும் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாலும் இந்த…
தமிழகத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, பாமக எதிர்ப்பு தெரிவிப்பதோடு இருமொழிக் கொள்கையை வரவேற்றுள்ளன. அதே நேரத்தில், பாஜக மும்மொழிக் கொள்கையை…
அவரை கண்டிக்கிற வகையில் நியூஸ்7 தொலைக்காட்சி செயல்படாததையும், வன்மையாக கண்டிக்கிறோம்.
‘பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டேன். வர்மா இன்று இரவு வீட்டில் தான் தூங்குவார். கவலை வேண்டாம் என்றார் H ராஜா’
மக்களவையில், ஜம்மு காஷ்மீர் துணை மானிய கோரிக்கையின் போது, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது ஜனநாயக விரோதமானது என்று கூறி…
விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் நிராகரிக்கபட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20-ல் நேரில் ஆஜராகும்படி அத்தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு…
காஞ்சிபுரம் அருகே இளம் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். அந்த பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை செய்ததாக அவரது…
தமிழக அரசு மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றம் செய்து வருகிற தேர்தலில் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தமிழக அரசு…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல் அமைச்சரை சந்தித்த பிறகு, சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு செய்ய…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை…
விசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது.
பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளக் கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் பழைய…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.