vck

Vck News

Ravikumar MP
கொடுங்கோல்- செங்கோல், ஆதீனங்கள்: மத்திய பா.ஐ.க அரசு மீது ரவிக்குமார் எம்.பி கடும் தாக்கு

‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் மக்கள் வருத்தப்படுவார்கள்- ரவிக்குமார் எம்.பி

சாவர்க்கார் பிறந்த நாளில் பாராளுமன்ற கட்டிடம் திறப்பு; வி.சி.க கண்டன ஆர்ப்பாட்டம்

சாவர்க்கர் பிறந்த நாளில் பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்து, வி.சி.க மற்றும் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பூரண மதுவிலக்கு கேட்டுப் போராட புதிய இயக்கம் தொடங்குவோம்: திருமாவளவன்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவித்தால், அந்த போராட்டத்தில் வி.சி.க பங்கேற்கும் – திருமாவளவன்

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க: நச் பதில் கொடுத்த திருமாவளவன்

பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவனை வெளியேற்ற தி.மு.க தயாராகிவிட்டது – அண்ணாமலை

ஏதோ ஒரு கார்னரில் அரசியல் செய்து கொண்டு உள்ளார் திருமாவளவன். திருமாவளவனை வெளியேற்றுவதற்கு தி.மு.க தயாராகிவிட்டது என்று எண்ணுகிறேன். அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தான் அவர்…

வன்முறையை தூண்டும் பேச்சு; அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்

‘அண்ணாமலையின் வன்முறையை தூண்டும் பேச்சுக்கு அவரை கைது செய்ய வேண்டும்’ என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி பெயரில் தமிழ் மொழிக்கான மத்தியப் பல்கலை. அமைக்க ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

தமிழ் மொழிக்கான மத்தியப் பல்கலைகழகம் அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. டி. ரவிக்குமார் மக்களவையில் திங்கள்கிழமை கோரிக்கை வைத்துள்ளார்.

போலீசுக்கு எதிராக பேரணி: வி.சி.க மாவட்டச் செயலாளர் பகலவன் இடை நீக்கம்; திருமா அதிரடி

காவலர்களை மாண்பை குறைக்கும் வகையில் பேசிய வி.சி.க. நிர்வாகியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திருமாவளவன் எம்.பி. உத்தரவிட்டுள்ளார்.

’வெளியே வாடா; காவல் துறையே வெளியே வாடா!’ ஆரணி போலீஸ் நிலையத்தை அதிர வைத்த வி.சி.க பேரணி

விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் காவல் துறைக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கோஷமிட்டனர். ஆரணி நகர காவல்நிலையம் முன்பு கோஷம் எழுப்பியபடி…

ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி வி.சி.க ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – திருமாவளவன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி அந்த பதவியில் நீடிக்கத் தகுதியில்லை என்றும் அவரை பதவி விலக வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் ஜனவரி…

காயத்ரி ரகுராமை சேர்ப்பதா? வேண்டாமா? வி.சி.க நிர்வாகிகள் மாறுபட்ட கருத்து

பா.ஜ.க-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், வி.சி.க., தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தாலும் அந்த கட்சியில் சேர்ந்து செயல்படத் தயார் என்று கூறிய…

‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ தலைவர் மீது ஏராளமான புகார்… மாற்றக் கோரும் திருமாவளவன்

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. அதனால், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வி.சி.க தலைவர்…

வி.சி.க-வினர் மீது தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் மகன் தாக்குதல்; பரபரப்பு வீடியோ

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மண் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டிய வி.சி.க-வினர் மீது தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட 5 பேர்…

தேர்தல் பாதையை கைவிட்டாலும் கொள்கைப் பாதையை கைவிட மாட்டோம்: திருச்சியில் திருமாவளவன் பேச்சு

திருச்சியில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் நடைபெற்ற மணிவிழாவில் பேசிய, வி.சி.க தலைவர் திருமாவளவன், தேர்தல் பாதையை கைவிட்டாலும் கொள்கைப் பாதையை கைவிட மாட்டோம் என்று…

அம்பேத்கர் படம் அவமதிப்பு… போராட்டத்தில் வன்னி அரசுவை கீழே தள்ளிய போலீஸ்… ட்விட்டர் கணக்கு முடக்கம்!

அம்பேத்கர் படத்தை அவமதிப்புச் செய்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று வி.சி.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நடந்த…

அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி – வி.சி.க இடையே தள்ளுமுள்ளு

அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்க மாட்டேன் – ஐகோர்ட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்; மரியாதை செலுத்த வந்தபோது, விடுதலை சிறுத்தை…

கட்சிக்குள் சனாதனம்… வி.சி.கே பெண் நிர்வாகி பேச்சு : மைக் ஆப் செய்ததால் பரபரப்பு

கட்சியில் ஆண்கள் பெண்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை.

அ.தி.மு.க-வை கரைய விட்டுவிட்டார் இ.பி.எஸ் – திருமாவளவன் விமர்சனம்

பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இ.பி.எஸ் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கிறார்.…

தமிழ்நாடு எனும் தனிநாடு.. தமிழ் தேசியத்தின் இலக்கு – திருமாவளவன்

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

10% இட ஒதுக்கீடு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தீர்மானம்

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version