video

Video News

Cricket video news in tamil: Hardik Pandya ignores Virat during 1st IND-AUS ODI
வீடியோ: மைதானத்தில் கோலியை அப்செட் ஆக்கிய பாண்ட்யா… நடந்தது என்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, மைதானத்தில் முன்னாள் இந்திய கேப்டன் கோலியை அப்செட் ஆக்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி…

பறந்து போன காயம்… ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அடி நொறுக்கும் வார்னர் – வீடியோ!

இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

புதுச்சேரி: அச்சமின்றி பள்ளிப் பேருந்து பின்பக்க படியில் பயணிக்கும் மாணவர்கள் – வீடியோ

புதுச்சேரியில் பள்ளி இலவச பேருந்தில் பின்பக்க ஏணியில் அச்சமின்றி மாணவர்கள் ஏறி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது

வீடியோ: ‘ஆர்.சி.பி அல்ல, இந்தியா’… டெல்லி டெஸ்ட்டில் ரசிகர்களின் இதயங்களை வென்ற கோலி!

கோலி ரசிகர்களை இந்தியாவுக்காக குரல் எழுப்ப தூண்டிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ: தாறுமாறாக சிக்ஸர்களை பறக்கவிடும் சிறுமி… பாராட்டு மழை பொழிந்து சச்சின் பதிவு!

ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், சிறப்பாக கிரிக்கெட் ஆடுவதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

‘சீருடை போடலை’: ரூ.5000 அபராதம் விதித்த போலீஸ்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்!

சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு போலீசார் ரூ.5000 அபராதம் விதித்த நிலையில், தலையில் தொப்பி அணியாமல் பணி செய்யும் போலீசாருக்கு யார் அபராதம் விதிப்பது?…

பவுண்டரி லைனில் ‘சைக்கிள் கிக்’: டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் இப்படியொரு கேட்சா? வீடியோ

பவுண்டரி லயனில் ‘சைக்கிள் கிக்’ விட்டு கேட்ச் பிடிக்கும் வீரரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

கோவை: காரில் சிக்கிய வினோத பறக்கும் பாம்பு – வீடியோ

கோவையில் காரினுள் இருந்த விநோத பறக்கும் பாம்பு பிடிபட்டது. இந்த வகையான பாம்புகள் மலை மேல் இருக்கும் மரங்களில் மட்டுமே இருக்கும்.

அதிரடி வீரரை காலி செய்த வேகப் புயல்… 30 யார்டு வட்டத்தை தாண்டி பறந்த பெயில்ஸ் – வீடியோ

வேகமான பந்து வீச்சில் சாதனை படைத்த உம்ரான் மாலிக், ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை கிளீன் போல்ட் செய்தார்.

கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்: சங்கீத இரவில் டான்ஸ் கொண்டாட்டம் – வீடியோ!

லோகேஷ் ராகுல் – அதியா ஷெட்டி திருமணத்தை ஒட்டி நேற்று ‘சங்கீத இரவு’ நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

பேட்டிங்கா, பவுலிங்கா? பாவம் அவரே குழம்பிட்டார்… கேப்டன் ரோகித்தின் கியூட் மொமண்ட்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்படும்போது கேப்டன் ரோகித்தின் செய்த கியூட் மொமண்ட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பளார் அறை விட்ட காதலி… பொது இடத்தில் மைக்கேல் கிளார்க் அவமானம்; பொழைப்பும் போச்சு!

நூசா பூங்காவில் தகராறு செய்ததற்காக மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோ ஆகியோருக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.

Ind vs SL: ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகர்… கன்னத்தை தட்டி ஆறுதல் சொன்ன ரோகித் – வீடியோ

தன்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகரின் கன்னத்தைத் தட்டி ஆறுதல் கூறினார் கேப்டன் ரோகித் சர்மா.

மின்னல் வேகத்தில் ஓடும் நீரஜ் சோப்ரா… புகழ்ந்து தள்ளிய அமெரிக்க ஒலிம்பியன் – வீடியோ!

மின்னல் வேகத்தில் ஓடி பயிற்சி பெற்று வரும் நீரஜ் சோப்ராவை புகழ்பெற்ற அமெரிக்க ஸ்ப்ரிண்டிங் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன் புகழ்ந்துள்ளார்.

தூக்கத்தில் அசந்த பண்ட்… தூக்கி எறியப்பட்ட கார்… பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

AUS vs SA: பவுண்டரி லயனில் ஸ்ட்ரெச்சிங் செய்த ரபாடா… அவரைப் பின்தொடர்ந்த ரசிகர்கள் – வீடியோ!

ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியது.

IND vs BAN 2nd Test: சிங்கிள் எடுக்க மறுத்த பண்ட்… கோபக் கனலை கக்கிய கோலி – வீடியோ!

கோலி பண்டை நோக்கி கோபக் கனலை கக்கிய இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபட்டு வைரலாகி வருகிறது.

பொறுக்கி என பேசியதால் ஆத்திரம்… நாஞ்சில் சம்பத் பேச்சைக் கண்டித்து பா.ஜ.க ரகளை!

நாஞ்சில் சம்பத், பாஜக- வினரை பொறுக்கி என்று குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்ட செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரபிக் கடலில் மெஸ்ஸியின் 100 அடி கட் அவுட்: கேரள ரசிகர்கள் ஸ்கூபா டைவ்வில் வைத்த வீடியோ

கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் ஆழ்கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை எப்படி வைத்தனர் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் தகராறில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராஜேஸ்வரி கயக்வாட் சூப்பர் மார்க்கெட்டில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Video Videos

01:19
இளையராஜாவின் கருத்து.. எதிர்ப்பும் ஆதரவும்!

மோடி, அம்பேத்கர் போல மக்கள் நலனுக்காக செயல்படும் தலைவர் என்ற இளையராஜாவின் கருத்துதான் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு பிரபலங்கள், அவர்களின்…

Watch Video
1:32
ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்த குறி பள்ளிவாசலில் ஓதும் பாங்கு

ஹிஜாப், ஹலால்-ஐ தொடர்ந்து அடுத்ததாக பள்ளிவாசலில் ஓதும் பாங்கு விவகாரம் கர்நாடகத்தில் எழுந்துள்ளது.

Watch Video
6.26
இப்படியும் கூட உருவ கேலி நடக்கலாம் – வீடியோ

கொஞ்சம் வெயிட் குறைச்சா சூப்பரா இருப்ப… மாறிய உருவ கேலி செய்தலின் வடிவம்; உருவ கேலியால் மன அழுத்தத்தில் உள்ளவரை மீட்பது எப்படி?

Watch Video