Vijay Sethupathi

  • Articles
Result: 10- 20 out of 136 IE Articles Found
Producer confirms popular movies of part 2, Soodhu Kavvum 2, Thegidi 2, Maayavan 2, சூது கவ்வும் 2, தெகிடி 2, மாயவன் 2, திருக்குமரன் எண்டர்டெயிண்மென்ட், விஜய் சேதுபதி, தமிழ் சினிமா செய்திகள், Soodhu Kavvum 2 thegidi 2 scripts are finishing stage, vijay sethupathi, cv kumar producer, tamil cinema news, latest tamil cinema news

சூது கவ்வும், தெகிடி, மாயவன் பார்ட் 2 ரெடி; டுவிட்டரில் அறிவித்த தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், தமிழில் ஏற்கெனவே வெற்றிபெற்ற சூது கவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய படங்களின் பார்ட் 2 திரைக்கதை பணி முடிவடையும்  நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Master, Vijay Sethupathi, Polakattum Para Para

‘எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா’: ’மாஸ்டர்’ புது லிரிக் வீடியோ

இந்த நேரத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி சர்ப்ரைஸ் கொடுத்த மாஸ்டர் டீமை பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

vijay, vijay sethupathi, what is vijay characters name in master movie, விஜய், விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜயின் பெயர், vijay characters name in master, vijay sethupathi name in master movie, vijay master

மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதியின் கதா பாத்திரங்களின் பெயர் கசிந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay sethupathi, vijay sethupathi political speech, விஜய் சேதுபதி பேச்சு, மாஸ்டர் ஆடியோ வெளியீடு, விஜய் சேதுபதி அரசியல் பேச்சு, vijay sethupathi speech master, vijay master movie adudio launch, vijay, master, vijay sethupathi speech, விஜய், மாஸ்டர்

‘கடவுளை காப்பாத்துறேன்னு சொல்ற கும்பலிடம் தள்ளி இருங்க’ விஜய் சேதுபதி சுழற்றிய அரசியல் சவுக்கு

மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க.” என்றுகூறி அரசியல் சவுக்கை சுழற்றியிருக்கிறார்.

actor vijay sethupathi, vijay sethupathi, விஜய் சேதுபதி, நம்ம ஊரு ஹீரோ, சன் டிவி, vijay sethupathi presented namma ooru hero, விஜய் சேதுபதி, sun tv namma ooru hero programme, திருநங்கைகள், namma ooru hero transgender episode vijay sethupathi, vijay sethupathi with transgender, namma ooru hero sun tv

நம்ம ஊரு ஹீரோ; நிஜ ஹீரோக்களுடன் கலக்கும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடத்தும் நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாழ்க்கையில் சாதித்த திருநங்கைகளை அறிமுகப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நம்ம ஊரு ஹீரோ எபிசோட் பெரிய அளவில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

Vijay Sethupathi

’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய் சேதுபதி ஆவேசம் – காரணம் என்ன?

Vijay Sethupathi : கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீடு, பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செழியன் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சமூக வலைதளங்களில் விஜய் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக செய்தி ஒன்று...

96 telugu remake, 96 ரீ மேக், ஜானு, சமந்தா, ஷர்வானந்த், 96 remake jaanu, a fan crying at front of theatr, தியேட்டர் வாசலில் அழுத ரசிகர், வைரல் வீடியோ, fan crying at cinema theater, viral video, Samantha Akkineni, Sharwanand

‘என் வாழ்க்கையிலும் ’96’ காதல்’: தியேட்டர் வாசலில் கதறி அழுத ரசிகர் வீடியோ

விஜய் சேதுபதி, திரிஷா நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக் ஜானு படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலிலேயே கதறி அழுத வீடியொ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

Naanum Rowdy Dhaan

5 ஆண்டுகள் கழித்து ‘நானும் ரவுடி தான்’ டீம் இஸ் பேக்!

விஜய்யின் 'மாஸ்டர்' தயாரிப்பாளரான லலித் குமார் தான் அந்தப் படத்தை தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

master third look poster, thalapathy vijay

”2 பேரையும் ஒரே ஃப்ரேமுல பாக்குற அந்தத் தருணம்…” – மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ போஸ்டர்!

ப்ப்பா... இந்த இருவரையும் ஒரே ஃப்ரேமில் காணும் தருணத்தை எவ்வாறு கையாளப் போகிறோம் என நடிகை விஜய லட்சுமி தெரிவித்துள்ளார். 

tamil nadu, republic day 2020, republic day parade, ayyanar statue, sapling, chennai, anna university, robot, dance, vijay, vijay sethupathi, master, lokesh kanagaraj, master look

இவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்

Hi Guys : டில்லியில நடந்த பரேடுல, நம்ம மாநிலத்தோட பெருமையை பறைசாத்துற வண்ணமா, பிரமாண்ட அய்யனார் சிலை ஊர்வலத்துல கொண்டுவரப்பட்டுச்சு

Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X