
இதுபோன்ற புகைப்படங்களில் ஒளிந்ந்திருக்கும் பாம்பை 15 முதல் 30 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உத்தமம்.
கொஞ்சம் கடினம்தான்; ஆனால் முயன்றால் சாத்தியமாகாதது இல்லை. இந்தப் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் எழுத்தை கண்டுபிடியுங்க பார்க்கலாம்.
இந்தப் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்பதை கண்டறிந்துவிட்டால் நீங்கள்தான் கேம் வின்னர்.
இந்தப் படத்தில் ஒரு சிலரால் மட்டுமே ஓநாய் மற்றும் பாம்பை கண்டுபிடிக்க முடியும்.
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறி இருந்தார்.
குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற உருக்கமாக வேண்டிய ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வரும் யானை கூட்டம்; செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிய வகை உயிரினமான எரும்பு தின்னி வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது
ஒற்றை காட்டு யானையிடம் குறும்பு செய்த மீசைக்காரர் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
‘டைம் டிராவல் உண்மை தான் போல என்றும், 2040-ல் இருந்து மகளுடன் சென்னை போட்டியை பாக்க வந்துள்ளார் தோனி என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மு.க. ஸ்டாலினுக்கு, சாம்பார், சட்னி மற்றும் நாட்டுக் கோழி (‘நாட்டு கோழி’) கறியுடன் ஒரு தட்டில் இட்லி மற்றும் வடை பரிமாறப்பட்டது.
பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் பகலில் உலா வந்த ஒற்றை காட்டுயானை உணவுக்காக தென்னையை சாய்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஆப்பிள் தோட்டத்தில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.…
தலையில் குடத்தை மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய மற்றொரு குட்டி; நன்றியை பரிமாறிக்கொண்ட ஆட்டுக்குட்டிகள்; வைரல் வீடியோ
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாழம்பூ தோப்பில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.…
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் பல்வேறு துறை பணிகளுக்கு ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் உலவும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.…
கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோலி லக்னோ மைதானத்தில் “சத்தம் வரக்கூடாது” என்பது போன்ற ரியாக்ஷன் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தாண்டியா நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.