West Bengal

West Bengal News

Mamata Banerjee, Naveen Patnaik national alliance buzz Tamil News
நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்த மம்தா: தேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம்?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தங்களது சந்திப்பு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்டது என்று…

மம்தா அரசு vs மேற்கு வங்க ஆளுனர்: சுமூக உறவு வலுப் பெற்றது எப்படி?

ராஜ் பவன் ஒரு மோதல் இல்லாத பகுதியாக மாற வேண்டும், என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தி ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சியில் போஸ் கூறினார்.

மேற்கு வங்கத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு; கேட்காமல் போன எச்சரிக்கை மணி

மேற்கு வங்கத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு; பட்டியலில் உள்ள 8 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் விவகாரம், பயனாளிகளை அடையாளம் காண்பதில் உள்ள இடைவெளிகள்…

கிராமப்புற ஏழைகளுக்கான பிரதம மந்திரி வீடு; மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?

அதிகாரிகள் ‘பஞ்சாயத்து சர்வே’ மீது குற்றம் சாட்டுகிறார்கள், சில உரிமையாளர்கள் விண்ணப்பித்தபோது தாங்கள் ஏழைகள் என்று கூறுகிறார்கள், சிலர் தவறுதலாக நடந்தது என்கிறார்கள்

Ind vs SL ODI: வண்ண விளக்குகளால் ஜொலித்த ஈடன் கார்டன்… படு ஷோக்காக டான்ஸ் போட்ட கோலி – இஷான்!

ஈடன் கார்டன் மைதானம் வண்ண விளக்குகளால் ஜொலித்த நிலையில், இந்திய வீரர்கள் கோலி – இஷான் கிஷன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளகளில் வைரலாகி வருகிறது.

நேதாஜி பெயரில் அரசியல்: 3-வது ஆண்டாக முட்டும் பா.ஜ.க – மம்தா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவை கொண்டாட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) பாஜகவும் மூன்றாவது ஆண்டாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

ஜனாதிபதி குறித்த அமைச்சர் கருத்து; பழங்குடியின வாக்குகளை குறி வைக்கும் பா.ஜ.க… திணறும் திரிணாமுல் காங்கிரஸ்

ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்; பழங்குடியின வாக்குகளை கவர பா.ஜ.க திட்டம்; திணறும் மம்தா கட்சி

மத்திய புலனாய்வு ஏஜென்சிகளின் பின்னால் பிரதமர் மோடி… நான் நம்பல… மம்தா பானர்ஜி!

தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய அமைப்புகளின் பக்கச்சார்பான செயல்பாட்டிற்கு எதிரானது என்றார்…

கொல்கத்தாவில் பாஜக- போலீஸ் மோதல்.. என்ன நடந்தது?

பேரணி தொடர்பாக தேவையில்லாமல் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ கூடாது என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் நான், நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் ஒன்றிணைவோம் – மம்தா பேச்சு

கொல்கத்தாவில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக அதனுடைய ஆணவத்தாலும் மற்றும் மக்களின் கோபத்தாலும் தோல்வியை சந்திக்கும் என்று கூறினார்.

சிபிஐ குறித்து சர்ச்சை கருத்து: பாஜக துணைத் தலைவரிடம் விளக்கம் கோரும் அமித் ஷா!

திலிப் கோஷ் தொடர்பான இந்தி பேச்சுகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில உரையாடல்கள் அறிக்கையை அமித் ஷா, ஜெ.பி., நட்டா ஆகியோர் கேட்டுள்ளனர்.

பா.ஜ.க. தலைவரை புலம்ப வைத்த மம்தா.. அப்படி என்னதான் ஆச்சு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுஜன் சக்ரபோர்த்தி, “நாங்கள் தொடக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டிவருகிறோம். இந்த இரு…

பள்ளி ஆட்சேர்ப்பு ஊழல்: அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.28 கோடி ரொக்கம், 6 கிலோ தங்கம் மீட்பு

திங்களன்று, சிறப்பு நீதிமன்றம் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி இருவரையும் ஆகஸ்ட் 3 வரை அமலாக்க இயக்குனரக காவலில் வைக்க உத்தரவிட்டது.

மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம்? 38 எம்எல்ஏக்கள் தொடர்பு; குண்டை தூக்கிப் போட்ட பாஜக!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும் வாக்கு வங்கியாக உருவெடுத்தது. பாஜகவின் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தேர்தலில் தோற்கடித்தார் .

மே.வங்க அமைச்சர் வீட்டில் ஹால் டிக்கெட், தேர்வர்களின் பட்டியல் மீட்பு; அமலாக்கத்துறை தகவல்

ஆசிரியர் நியமன முறைகேட்டில் மேற்கு வங்க அமைச்சர் கைது; அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அமலாக்கத்துறை

மே.வங்க அமைச்சர் கைது: போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்கும் மம்தா

மம்தா பல ஆண்டுகளாக தனது கட்சித் தலைவர்கள் கைதுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் பார்த்தா சாட்டர்ஜி விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு; மம்தா அரசின் மூத்த அமைச்சர் கைது

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய ஊழல் புகார்; மம்தாவின் முக்கிய தளபதிகளும் ஒருவரும், மூத்த அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி கைது

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன்; முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் அரசியல் பின்னணி

மணிப்பூர் ஆளுநராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இல.கணேசனின் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அரசியல் பின்னணி

மம்தாவுக்கு இலக்கிய விருது… டென்ஷனில் தனது விருதை திருப்பிக் கொடுத்த பெண் எழுத்தாளர்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக சிறப்பு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்காள எழுத்தாளர் ஒருவர் பச்சிம்பங்கா பங்களா அகாடமியால் வழங்கப்பட்ட விருதை…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.