worldcup

Worldcup News

Cricket World Cup: Coming up in Oct-Nov, India vs Pak at Ahmedabad’s Modi Stadium Tamil News
மோடி ஸ்டேடியத்தில் மோதும் இந்தியா- பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள…

டாய்லெட் வசதி கூட சரியாக இல்லை என ரசிகர்கள் புகார்: 5 ஸ்டேடியங்களில் கோடிகளை கொட்டி புனரமைக்கும் பி.சி.சி.ஐ

இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவில் உள்ள 5 முக்கிய மைதானங்களை பெரிய அளவில் புதுப்பிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வருமா? உலகக் கோப்பை மோதல் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் தவிக்கும் பி.சி.சி.ஐ

ஐசிசி உலகக் கோப்பை அட்டவணையை குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கும். ஆனால் இந்த முறை பிசிசிஐ இந்திய அரசிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற காத்திருக்கிறது.

மிட்சல் ஸ்டார்க் புரிய வைத்த பாடம்: தமிழக வீரர் நடராஜன் மீது கவனம் திருப்பும் பி.சி.சி.ஐ

தமிழக வீரர் “நடராஜன்” போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஏன் அவசியம்? என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய நிர்வாகம் உணர்ந்து கொண்டுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை: பும்ரா நோ சான்ஸ்; ஷமியை எப்படி பாதுகாக்கப் போகிறோம்?

சுழலுக்கு உகந்த அல்லது டெட் டிராக்குகளில், இந்தியாவின் இரண்டு வெற்றிகளிலும் ஷமி தனது பங்கை திறம்பட செய்துள்ளார்.

பெண்கள் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸி,. vs தெ.ஆ,.மோதல் எப்போது? லைவ் பார்ப்பது எப்படி?

பெண்கள் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அப்போ டோனி… இப்போ ஹர்மன்பிரீத்: இதயத்தை நொறுக்கிய உலகக் கோப்பை ரன் அவுட்- வீடியோ

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் அவுட் ஆகியது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Women’s T20 World Cup: கடைசி வரை திக்… திக்… 5 ரன்களில் வெற்றியை தவறவிட்ட இந்தியா

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதியது.

மகளிர் உலகக் கோப்பை: அரை இறுதியில் இந்தியா- ஆஸி. மோதல் எப்போது? லைவ் பார்ப்பது எப்படி?

இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.

IND W vs WI W: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

மகளிர் உலகக்கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸி,. 5, இங்கி,. 1 முறை… மகளிர் டி20 உலக கோப்பை: முழு விவரம் இங்க பாருங்க!

ஐசிசி மகளிர் டி20 அணி தரவரிசையில் தற்போதைய நம்பர் ஒன் அணியும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை பாக்., புறக்கணிக்குமா? வாய்ப்பில்ல ராஜா..! அஷ்வின் பதில்

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.

ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு… ஐ.பி.எல் அணிகளுடன் மோதும் பி.சி.சி.ஐ?

ஐ.பி.எல் தொடரில் ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணியில் ஆடும் 20 வீரர்களை தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) உடன் இணைந்து முதல் முறையாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக…

‘பாக்,. பங்கேற்காவிட்டால் இந்தியா நடத்தும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள்?’: ரமீஸ் ராஜா கேள்வி

ஆசிய கோப்பைக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெளிவுபடுத்தியுள்ளார்.

FIFA World Cup: களத்தில் தோற்ற கத்தார்… வெளியில் இதயங்களை வென்றது எப்படி?

எல்லாம் துல்லியமாக இருந்தது. நீண்ட போக்குவரத்து நெரிசல் அல்லது மூச்சுத் திணறல் அல்லது போக்குவரத்து இல்லாததால் ரசிகர்கள் சிக்கிக் கொள்ளவில்லை.

உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து: பென் ஸ்டோக்கை அதிரடி ஹீரோவாக்கிய உளவியல் ஆலோசனை!

“நீங்கள் இங்கிலாந்துக்காக விளையாடத் தேவையில்லை. நீங்கள் உங்கள் அணி வீரர்களுடன் சுவரில் சிறுநீர் கழிக்கும் ஒரு நல்ல நேரத்தை அனுபவிக்க விரும்புகிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்” என்று…

ENG vs PAK Live Streaming: இங்கிலாந்து vs பாகிஸ்தான் இறுதிப் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

மெல்போர்ன் நகரில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நட்சத்திர வீரர்கள் இருக்கும் ஒரு ஐ.பி.எல் டி20 அணி இந்தியா… அனுபவத்தில் பாடம் கற்றாரா டிராவிட்?

டிராவிட் பாடம் கற்றிருக்க வேண்டும். கடைசியாக 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் தற்போதைய பயிற்சியாளர் கேப்டனாக இருந்த போது, ​​இந்தியா தனது விளையாடும் லெவன்…

T20 World Cup final: 30 ஆண்டுக்குப் பிறகு மோதும் இங்கி,. – பாக்,. அணிகள்… நேருக்கு நேர் புள்ளி விவரம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

அரைஇறுதி தோல்வி… நடவடிக்கை எடுக்கும் முன் ட்ராவிட், ரோகித், கோலியிடம் கருத்து கேட்க பிசிசிஐ முடிவு

அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், இந்த வீரர்களில் சிலர் தொடர்ந்து அணியில் இருப்பார்கள் என்பது சாத்தியமில்லை.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version