பொழுதுபோக்கு செய்திகள்

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்காவா?

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்காவா?

ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கிறார் என்கிறார்கள். தமிழில் வெயிட்டான படத்துடன் களமிறங்க நினைத்தவருக்கு, அஜித் படம் கிடைத்திருக்கிறது.

உருவாகிறது ‘தமிழ்ப்படம்’ பார்ட் 2

உருவாகிறது ‘தமிழ்ப்படம்’ பார்ட் 2

ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வருகிற 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகிறது சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்

ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகிறது சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், அபார்ஷனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

22வது கேரள சர்வதேச திரைப்பட விழா : ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் திரையிடல்

22வது கேரள சர்வதேச திரைப்பட விழா : ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் திரையிடல்

ஹீரோயினை மையப்படுத்தி, பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள் ‘அவள்க்கொப்பம்’ என்ற பிரிவில் திரையிடப்படுகின்றன.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்!

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்!

பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று முடிந்துள்ளது.

ஜெயலலிதா நினைவு தினம்: தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா – ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

ஜெயலலிதா நினைவு தினம்: தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா – ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

ஒரு நடிகை, தன் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறாள்’ என்று சொல்லிருக்கிறார் ஜெயலலிதா.

‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரெட் கார்ப்பெட் ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள்

‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரெட் கார்ப்பெட் ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள்

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’.

தென்னிந்தியப் படங்களில் அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகைகள்

தென்னிந்தியப் படங்களில் அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகைகள்

பிரபலமாக ஆனபிறகு, சிலர் அதை மறைத்து, பாலிவுட்டிலேயே அறிமுகமானதாகக் கதைவிடுவர்.

“படம் வெளிவருவதற்கு முன்பே விமர்சிப்பது சரியான செயல் அல்ல” – சந்தானம்

“படம் வெளிவருவதற்கு முன்பே விமர்சிப்பது சரியான செயல் அல்ல” – சந்தானம்

எந்தப் படமாக இருந்தாலும் திரைக்கு வருவதற்கு முன்பு விமர்சிப்பதோ, நடிகர்களை மிரட்டுவதோ சரியான செயல் அல்ல.

‘அண்ணாதுரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

‘அண்ணாதுரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

அண்ணாதுரை - தம்பிதுரை என இரண்டு வேடங்களில், இரட்டையர்களாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X