பொழுதுபோக்கு செய்திகள்

‘அண்ணாதுரை’ படத்தின் ஹீரோயின் டயானா சாம்பிகா புகைப்படங்கள்

‘அண்ணாதுரை’ படத்தின் ஹீரோயின் டயானா சாம்பிகா புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், டயானா சாம்பிகா, மஹிமா, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் – ரைஸா படத்தில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர்

‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் – ரைஸா படத்தில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர்

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக இளைஞர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

அடுத்தடுத்து பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளைக் களமிறக்கும் கரண் ஜோஹர்

அடுத்தடுத்து பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளைக் களமிறக்கும் கரண் ஜோஹர்

பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளை அடுத்தடுத்து களமிறக்கி வருகிறார் தயாரிப்பாளர் கரண் ஜோஹர்.

சினிமாவில் நடிக்கிறார் ‘பிக் பாஸ்’ ஜூலி

சினிமாவில் நடிக்கிறார் ‘பிக் பாஸ்’ ஜூலி

‘பிக் பாஸ்’ ஜூலி, விமலின் ‘மன்னர் வகையறா’ படத்தில் கல்யாணப் பெண்ணாக நடித்துள்ளார்.

விஷாலுக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய தனுஷ்

விஷாலுக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய தனுஷ்

விஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக, பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ்.

விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்

விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ : இதுவும் ‘அந்த’ மாதிரி படம்தானா?

ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ : இதுவும் ‘அந்த’ மாதிரி படம்தானா?

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய இரண்டு படங்களும் ‘அந்த’ மாதிரி டைப்பானவை என்பதால், இதுவும் அப்படி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அசோக் குமார் தற்கொலை : அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

அசோக் குமார் தற்கொலை : அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இருந்து த்ரிஷா விலகியதற்கு என்ன காரணம் தெரியுமா?

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இருந்து த்ரிஷா விலகியதற்கு என்ன காரணம் தெரியுமா?

முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ ஷூட்டிங் தொடங்கியது

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ ஷூட்டிங் தொடங்கியது

கமல்ஹாசன் நடித்து, இயக்கிவரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஷூட்டிங் மறுபடியும் தொடங்கியுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X