இந்தியா செய்திகள்

வீடியோ: ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்கள்: ஜீப்பில் ஏற்ற போலீசார் மறுத்ததால் உயிரிழந்த பரிதாபம்

வீடியோ: ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்கள்: ஜீப்பில் ஏற்ற போலீசார் மறுத்ததால் உயிரிழந்த பரிதாபம்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜீப்பில் கறையாகிவிடும் என்பதால், விபத்துக்குள்ளான 2 இளைஞர்களை வாகனத்தில் ஏற்ற போலீசார் மறுத்ததால், அந்த இளைஞர்கள் உயிரிழந்தனர்.

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: 17 பேர் பலி!

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: 17 பேர் பலி!

நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ, மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியிருக்கிறது

பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

ஹரியானா மாநிலத்தில் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலையிடமிருந்து அக்காவை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது

முதலையிடமிருந்து அக்காவை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது

ஒடிஷா மாநிலத்தில் முதலையிடமிருந்து தன் சகோதரியை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.

”நான் ஒரு சாமானியன், எனக்கு நெறிமுறைகள் தெரியாது”: தலைவர்களை கட்டிப்பிடிப்பது குறித்து மோடி

”நான் ஒரு சாமானியன், எனக்கு நெறிமுறைகள் தெரியாது”: தலைவர்களை கட்டிப்பிடிப்பது குறித்து மோடி

ஒரு சாமானியன் எனவும், தனக்கு எந்தவித நெறிமுறையும் தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடியாக இவ்வாறு கூறியுள்ளார்.

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை: கெஜ்ரிவாலுக்கு சிக்கலா?

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை: கெஜ்ரிவாலுக்கு சிக்கலா?

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம், ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

பல மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் 50% தள்ளுபடி: ரயில்வேக்கு பரிந்துரை

பல மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் 50% தள்ளுபடி: ரயில்வேக்கு பரிந்துரை

ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட்டின் விலையில் 50% வரை தள்ளுபடி அளிக்கலாம் என குழு பரிந்துரை செய்துள்ளது.

”ஆதாரை கட்டாயமாக்கினால் பிறப்பு முதல் இறப்பு வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகும்”: உச்சநீதிமன்றம்

”ஆதாரை கட்டாயமாக்கினால் பிறப்பு முதல் இறப்பு வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகும்”: உச்சநீதிமன்றம்

தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது ஏன் என, தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

தன்னை கேலி செய்த 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய் கைது

தன்னை கேலி செய்த 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய் கைது

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், தன்னை கேலி செய்ததற்காக 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக, 43 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி

29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி

29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கவும், 53 சேவை பிரிவுகளுக்கான வரியை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X