australia-vs-india-3rd-test-sydney match updates : ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 312/6d ரன்னுக்கு டிக்ளர் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில். தன்னுடைய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்களை திணறடித்துள்ளார்.
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
வீரர்கள் அணியினருடன் தகவல்களை பரிமாறி கொள்ளவதற்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஐந்து நட்சத்திர உணவகம் சிறைச்சாலையாக மாறிவிடும்.
சிட்னியில் நடைபெற்று வரும இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் அறிமுக வீராக களமிறங்கிய எந்த இந்திய வீரரும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நவதீப சைனி அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.
தலைக்கு 550 ஆஸ்திரேலிய டாலர்கள் செலுத்தினால் நல்ல உணவு, பீர், ஒயின், குளிர்பானம், மற்றும் வீரர்களுடன் நேர்காணல்கள் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன விராட்கோலி முதலீடு செய்துள்ள எம்பிஎல் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை ஈஸியா தம் சுழலில் சிக்க வைத்து விடுவார் . அதுவும் வார்னரை இதுவரை 9 முறை பெவிலியன் அனுப்பியுள்ளார்