தமிழ்நாடு செய்திகள்

Thirunavukkarasar-is-new-TNCC-chief

இணையும் காங்கிரஸ் – அதிமுக

காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக முன்னாள் அமைச்சர் இருவர் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajendhira balaji

அவர் “சீக்குவந்த கோழி, அழுகிப்போன தக்காளி”… அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!

என்னைப் பதவியை விட்டு விலகச் சொல்வதற்கு வைகைச் செல்வன் என்ன நாட்டின் ஜனாதிபதியா? அல்லது தமிழகத்தின் ஆளுநரா? அல்லது முதல்வரா?

Rajendhira balaji, Kamal Haasan, CM Edappadi Palanisamy, Minister K T Rajenthra Bhalaji,

கலப்படம் செய்த பால் நிறுவனங்களின் லிஸ்ட்… ஆதாரத்துடன் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

உலகத்தரம் வாய்ந்த கம்கெனிகளில் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்

Election 2019: Chennai High Court

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது: நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி

ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என கேட்ட நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக, 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்

குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

குடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவலமும், விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது.

rangasamy

அமித்ஷாவை சந்தித்து பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த ரங்கசாமி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மற்ற 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

சென்னையில் முதன்முதலாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னையில் முதன்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்லையில் ராணுவ வீரர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிக்க பயன்பட்டு வந்த ஏர் ஆம்புலன்ஸ், அதாவது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ், பிற மாநிலங்களில் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும், தமிழகத்தில் அத்தகைய வசதி இல்லை என...

MK Stalin, DMK

நதி நீர் இணைப்பு திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர்.

PMK Leader Ramadosss, Ramadoss

குட்கா ஊழல்: அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்

தமிழகத்தில் ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.40...

mbbs aplication

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

விண்ணப்பங்கள் ஜூலை 7ம் தேதி வரையில் வழங்கப்படும். ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நிரப்பி, ஒப்படைக்க வேண்டும்.

Advertisement

இதைப் பாருங்க!
X