தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் ஆதரவு கோரினர் குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள், தங்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும்...

ஜிஎஸ்டி: அங்காடித் தெருவில் அலைமோதிய மக்கள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் பொருட்களின் விலையேற்றம் குறித்த அச்சம் மக்களிடம் நிலவி வந்த நிலையிலும், சென்னை தி,நகரில் வழக்கம் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து சென்னை வந்தவர்கள் என அனைவரும் துணி எடுக்கவும், இன்னும் பல பொருட்கள் வாங்கவும் தி.நகரைத்தான்...

ராம்நாத் கோவிந்திற்கு நிபந்தனையின்றி ஓ.பி.எஸ் ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வாக்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டார். இவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்...

Tamil News Live updates

ஜிஎஸ்டி: தமிழகத்தில் வெறிச்சோடிய ஹோட்டல்கள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் உணவு விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற...

இது உண்மையான ஜி.எஸ்.டியே அல்ல: பா.சிதம்பரம் எச்சரிக்கை

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஜிஎஸ்டி கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்தது. இதனை கடந்த 2010ல் நிறைவேற்ற முயற்சி செய்தோம். அப்போது, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் முட்டுக்கட்டை போட்டன. தமிழக அரசும் கடுமையாக எதிர்ப்பு...

Anbumani Ramadoss, PMK, Tamilnadu Government, Employment, Tamilnadu government,

கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய்...

கதிராமங்கலம் கலவரம்: மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என வைகோ எச்சரிக்கை

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட செய்தி அறிக்கையில், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணிகளை...

பேனர் கலாச்சாரத்தை வேரறுப்போம்; கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், “என் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் கடிதம். ஆடம்பரங்கள் – அலங்காரங்களைத் தவிர்த்து எளியமுறையில் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணைநிற்பதே நமக்குள்ள முக்கியப்பணி...

ஆதரவு கோரி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்!

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ்...

கதிராமங்கலம் கலவர எதிரொலி; விவசாயிகள் கடையடைப்பு!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்தனர். ஆனாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி, போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே அமைக்கப்பட்டிருந்த எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக...

Advertisement

இதைப் பாருங்க!
X